ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.09.2023 கவி இலக்கம்-235 வலை பூ —————- தொழில் நுட்ப வளர்ச்சி ஆயுதப் பெருக்கம் அணுமின் நிலையங்கள் என அறிவியலின் வளர்ச்சி அத்தனையும் வலைப் பூவாய் உலகத்தின் இயற்கை வளங்கள் பலவற்றால் அழிப்பூ கொள்ளை களவு வெட்டுக் குத்து ஆட்டிப் படைக்குது வலைப் பூ சிலந்தி வலைப் பின்னலிலே அதிசய செயற்பாட்டின் வியப்பு மீனவர் மீன் பிடித் தொழிலிலே வலைப் பூவின் வாழ்வாதாரம் பெரும் உழைப்பூ ஜெயா நடேசன்
பால தேவகஜன்
சதி வலைக்குள் எம் இனம்! சகித்திட முடியாத இவன் மனம்! சத்திய வேள்விக்கு தன்னை ஆகுதியாக்க தயாராகி நின்றான் புலிவீரன் பார்த்தீபன்! நல்லூரான் வீதியில் ஊரெழு பிள்ளை! உண்ணா நோன்பென்ற உன்னத தியாகத்தை உணர்வோடு தொடர்ந்தான். பன்னிரு நாட்கள் நீரின்றி உணவின்றி பெருகிய வலியோடு போராடி மடியும்வரை நல்லூரான் நல்லருளும் மருகியே போனது. அமைதிப் படையாகவந்த இந்திய இராணுவம் செய்ததோ பாதகம். அகிம்சை தேசமென்று தன்னை அடையாளப்படுத்தும் இந்திய தேசம் எம்மிடம் போட்டதோ பெரும் வேஷம். கோரிக்கை […]
Vajeetha Mohamed
தாயுமானவள் என் மகளே ௨யிவொன்று ௨றவாகி ௨னக்குள்ளே சுரமாகும் தூக்கம் துலைந்தாலும் தூறல் நில்லா நினைவாகும் மெய்௨ணர்வில் பூத்த புது ௨றவே மசக்கையும் மயக்கமும் மகளே ௨ம் தாய்மையின் தகுதிகள் தான் இடுப்பு வலையும் சுமைதாங்கி இன்பப் பூரிப்பின் நிறைவாகி மகளே ௨ம்மா என்கின்ற புனிதம் ௨யர்வாகும் முகம் காணா மகவு முழுமதியாய் வள௫ம் நிகழ்வு வளர்மதியே ௨ம்மை ஏந்திட என்மனம் தவித்து ஏங்குதே க௫வோடு செதுக்கி கனவுகளை ஒதுக்கி சுயநலத்தை நிறுத்தி ௨னக்குள்ளே ௨ம்௨யிரை வளர்க்கும் […]
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_119 வலைப் பூ இணைய தளவலையமைப்பில் இரட்டிப்பு வலைப்பு ஏமாற்றம் அதிகரிப்பு இணையதளம் இல்லையெனில் இயங்கு தளம் இயங்காதே இயன்றவரை இழுத்தடிப்பு காரியம் நிறைவேற காத்திருந்து அணைப்பு பாத்திருந்து தெறிப்பு பிள்ளைகளை உதவிக்கு அழைக்க பாச உரையில் அணைப்பு பாச வலை விரிப்பு ஓடி ஓடி வேலை செய்து ஓய்ந்த போது களைப்பு ஓய்ந்திருக்க ஓய்வூதியம் கிடைப்பு! செய்தி தாளை படித்து பாத்தபோது மலைப்பு அதில் இருந்தது ஒரு அழைப்பு!! நன்றி வணக்கம் சிவாஜினி […]
சங்கீதா நாகேஸ்வரன்
ஶ்ரீதரன் சிவாஜினி குடும்பம்.
கவிபிரியன் சதீஸ்வரன்
சிறிதரன் சிவாஜினி குடும்பம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பு உள்ளத்தில் தோன்றும் உணர்வே விருப்பு உயர்த்தும் தாழ்த்தும் அடிக்கடி உதித்து கனவிலும் நினைவிலும் உலவும் கால்பதித்து மனதையும் உருக்கும் முயலென நெருக்கி கதைபல வீசும் களமதில் குதித்து எதையெனச் சொல்வேன் இங்கு எடுத்து புத்தரின் விருப்பினாலே பூத்தது ஞானம் பூண்டது அதனால் பூமியும் புதுக்கோலம் சித்தரும் கொண்டார் சிந்தையால் சிவத்தியானம் சித்திகளைப் பெருக்கிச் சிந்தியது சிவயோகம் கர்த்தரின் விருப்பே கழற்றியது தீதை காட்சியும் ஆனது கண்களுக்குச் சிலுவை மீளவும் நிகழ்ந்தது அவரின் எழுகை எத்தரின் ஆசையோ […]
செல்வி நித்தியானந்தன்
வலைப்பூ உருளும் உலகின் தொழில் நுட்ப வலைப்பூ உல்லாச சல்லாபம் ஆடிடும் வலைப்பூ இளையசமுதாயம் இருக்கி அணைப்பூ இல்லாது இருப்பதாய் இருட்அடிப்பு களவு பொய் கனவுலகு கட்டிப் போட்டு ஆடுது கட்டுப் பாடு இன்றியே வலைப்பூவை நாடுது சிலந்திப் பின்னலாய் சீரிய வலையில் சிக்கிய தலைமுறை சீக்கிரம் விடுபடவே சிந்தித்து செயல்படவே செல்வி நித்தியானந்த ன்