சின்ன வயதில்
பல ழொழிகளை கற்று
பல நாடுகளில் வசித்து
பல நாட்டு மக்களுடன் பழகி
மூன்றாம் மொழியாம் டொச் மொழியை
முனைப்புடன்
கற்றவள்
உன் கெட்டி தனத்திலும்
சுட்டி தனத்திலும்
பல் வைத்திய துறையில் கால்பதித்தவள்
கல்வி எனும் படகை கனதியாக ஓட்டி இலட்டிய இலக்கை அடைய ஆசிகள் வாழ்த்துக்கள் அப்பா அம்மா சித்தி சித்தப்பா குடும்பம்
உற்றவர் உறவுகள் நட்புகள் காற்றலை உறவுகளின் வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகின்றோம் கூடி…
- 19/09/2023
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா.
மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நல் வாழ்த்துக்கள்.
happy birthday sangeetha
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா 🎂🎂🎉🎉