கவிபிரியன் சதீஸ்வரன்

சின்ன வயதில் இருந்து
சிட்டு குருவிபோல்
சிறகடித்து
எம்முடன் கூடி வளந்தவன்
உயர்ந்தவன்
உயர்வு கண்டவன்

தாய்மொழியிலும் ஏனைய மொழிகளை கற்பதில் ஆர்வம் உள்ளவன்

இன்னும் கல்வியில்
உயர்வு கண்டு உன் திறமைகள் சிறப்புகாண வாழ்த்துக்கள் அன்புடன்
சிறிதரன் சிவாஜினி குடும்பம்

அப்பா அம்மா தம்பிமார் உறவுகள் நண்பர்கள் காற்றலை உறவுகள்.

  • 24/09/2023

வாழ்த்துபவா்

சிறிதரன் சிவாஜினி குடும்பம்
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
sivajiny sritharan
sivajiny sritharan
2 months ago

நேரலையிலும் வாழ்த்திய அன்பு உறவுகள் எழுதி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

Rajani Anton
Rajani Anton
2 months ago

கவிப்பிரியனுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
2 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிப்பிரியன்.

செல்வராசா
செல்வராசா
2 months ago

வாழ்க வழமுடன்.

rathika aingkaran
rathika aingkaran
2 months ago

happy birthday kavipriyan

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
2 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிபிரியன் 🎂🎉🎂🎂🎂