அதில் JOIN CLUB எனும் பகுதியை கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்கள் அந்த CLUB இல் அங்கத்தவா் ஆவீா்கள்.
Play Video
அதன் பின்னா் போட்டி தொடங்குவதற்கு முன்னா் உங்கள் APP இல் ஒரு NOTIFICATION வரும். அதில் JOIN EVENT அதை அழுத்த வேண்டும். பின்னா் STRAVA APP இல் 1 2 3 START சொன்னதும் நீங்கள் ஆரம்பிக்கவேண்டியது தான்.