பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தினி.
அன்பு நிறைந்து
ஆனந்தம் பொங்கி
இனிதே வாழ்க்கை
இல்லத்திலும் உள்ளத்திலும்
உயர்ந்து நிறைந்து
என்றும் மலர
மனதார வாழ்த்துகின்றோம்..!
பாமுகம் உறவுகள் அனைவரோடும்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தினி.
அன்பு நிறைந்து
ஆனந்தம் பொங்கி
இனிதே வாழ்க்கை
இல்லத்திலும் உள்ளத்திலும்
உயர்ந்து நிறைந்து
என்றும் மலர
மனதார வாழ்த்துகின்றோம்..!
பாமுகம் உறவுகள் அனைவரோடும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தினிஅக்கா 💐என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்
🎂🎉🥰
அகவை திருநாள் வாழ்த்துக்கள் சாந்தினி அவர்கள்
இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் சாந்தினியக்கா🎂🎂
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சாந்தினி அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
அகவை உயர்வில்
திறமை வளமும்
எண்ணத்தின் ஏற்றமும்
மொழியின் வலுப்படல் உயர்வும்
எங்கும் பிரகாசிக்கும் வாழ்வு நிறைய
அன்பு வாழ்த்துக்கள். சாந்தினி.
நன்றி அக்கா
Wish you happy birthday and many more returns of the day 🥳🎂🎉🎈🎊🍬💐
நன்றி பத்மலோஜினி
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தினி
நன்றி ரீச்சர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சாந்தினி.
நன்றி உங்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
நன்றி உங்களுக்கு
இன்று புதிய அகவையில் தடம் பதிக்கும் அன்பு தங்கை திருமதி.சாந்தினி துரையரங்கன் அவர்கட்கு! எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். உடல்,உள,ஆன்ம, சுகங்களோடு வாழ இறைவன்இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
டேவிட்.(பிரான்ஸ்
நன்றி உங்களுக்கு
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாந்தினி.
நன்றி உங்களுக்கு