வஜிதா முஹம்மட்

தேர்தல் வார்த்தைகள் ஜாலம்போடும் வாக்குறுதி மேடைபோட்டும் கூத்தாடும் நோட்டுக்கள் பறக்கும் வோட்டைத் தேடி சமூகங்கள் பிரியும் கூட்டம் கூடி சுரண்டலும் பிடுங்களும் சூதும் வாதும் கொள்ளையும் கொலையும் தீயதும் திட்டும் மேடை போட்டு மாலை சூடி பீக்கர் கட்டி பாமர மக்களை பகடக்காய்யாய்் மாற்றி தேர்தலை நோக்கி மூலைச் சலவை நடக்கும் கேளீர் எம் தாயக மண்ணில் தேர்தல் நடக்க இ௫க்குது பா௫ம் ஒ௫வரை ஒ௫வர் குற்றம் சாடி வாய் கிழிய சாக்கடை வார்த்தைகள் அள்ளி இறைக்கின்றாங்க […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 278 17/09/2024 செவ்வாய் தேர்தல் ———— ஐந்து வருடம் ஒருமுறை… ஐயா வருவது விதிமுறை! சந்து சலசலக்கும் மறுமுறை! சகலதும் தருவார் கைநிறை! மறந்த வாக்குறுதியைக் கிளறி, மன்னவர் தருவார் மறு பிறவி! கறந்த பாலை முலைக்கேற்றி, கற்பனை தனை தலைக்கேற்றி! வாயில் வடையும் சுட்டிடுவார்! வாக்கு வங்கியை ஏற்றிடுவார்! கோயில் குளம் சென்றிடுவார்! கும்மிடு போட்டு களைத்திடுவார்! பள்ளிக்கு மதில் கட்டித்தாறன்! பக்கத்து தெரு போட்டுத்தாறன்! கல்லுக்கு தாரும் பூசித்தாறன்! […]