அல்போன்ஸ் & றாஜினி தம்பதி.

திருமணநாள் வாழ்த்து.
12.09.2024

அல்போன்ஸ் & றாஜினி தம்பதி.

இல்லறம் எனும் நல்லறத்தில்,
காலங்கள் கரைந்தாலும்
மாற்றங்கள் கண்டாலும்,
ஒன்றுபட்டு வாழ்வதே வாழ்க்கை.
பாமுக உறவுகள் இணைந்தே வாழ்த்துவோம்..!

12/09 வியாழன் “பாமுகம்” காற்றலை ஆதரவு -:
ராஜினி அல்போன்ஸ் குடும்பம்

  • 08/04/2024

வாழ்த்துபவா்

குடும்பம்
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Ragini. Alphonse
Ragini. Alphonse
23 days ago

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும நன்றிகள்.

Sarwaswary. K
Sarwaswary. K
23 days ago

பற்பல சந்தோஷங்கள் நிறைந்து இன்னுமாக இன்னுமாக பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க….மகிழ்வான நல்லினிய திருமணநாள் வாழ்த்துக்கள் ராஜினி அல்போன்ஸ்

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
24 days ago

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
தம்பதிகள்

நிலவும் வானமும் போல் ஒருவருக்கு ஒருவர் ஒளி கொடுத்து ஒத்தாசையாக ஒத்தணர்வாக

வாழ்க பல்லாண்டு
என வாழ்தும்
சிவாஜினி சிறிதரன்
குடும்பம்

Rajani Anton
Rajani Anton
27 days ago

தம்பதிகள் இருவருக்கும் இனிய இனிய மாணிக்க விழா நல்வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமோடு.

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
27 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💐

Nagula Sivanathan
Nagula Sivanathan
27 days ago

இனிய திருமணநாள் வாழ்த்துகள் தம்பதிகளே!
வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு