கமலா ஜெயபாலன்

பணம் பணம் வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான் வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான் மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும் ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே பிணமும் வாய்திறக்கும் பணமென்றால் பழமொழி கணமும் உறங்காமல் கட்டிக் காத்து பிணமாய் போக பின்னால் வருமா நல்லது செய்து நால்வருக்கு கொடுப்பதே வல்லது என்பேன் வாய்மையும் அதுவே சொல்லது சுத்தமாய் சுகமாக வாழ்தல் உல்லாச வாழ்வில் உயர்ந்தது இதுவே கமலா ஜெயபாலன்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு. பணம். “கடை நடத்தி இராப்பகலாய் உழைத்த காசு கஷ்டப்பட்டு குடும்பமாய் சேர்த்த காசு உரிய வரி கட்டாமல் விற்ற காசை ஒளித்துக் காட்டி என் பேரன் சே்த்த ரொக்கம் ஒரு லட்சம் வரையான நோட்டுக் கட்டை உருட்டி ஒரு பாசலாய் ஒளித்து வைத்தான் இதை தெரிந்த எவரோ எம் உறவுக்கு காரர் இல்லாத நேரம் பார்த்து எடுத்துப் போட்டார். பொலீசில் ஒரு முறைப்பாடு செய்யத் தன்னும் போகேல கட்டம் பணம் வந்த பாதை […]

சக்தி சக்திதாசன்

செல்லச் செல்லப் பயணத்தில் சொல்லப் பல அனுபவங்கள் தேடிவந்த நோக்கத்தை அடைய நாடித் தானிந்த ஓட்டமென்பேன் நேற்றொரு மேடையில் முடிந்த நாடகப் பாத்திரம் ஒன்று இன்றொரு வேடம் தாங்கி இங்கொரு அனுபவம் தேடி நானெனும் உருவம் தன்னில் தானென்னும் ஆணவம் கொண்டு வீணென்னும் செயலில் இறங்கி ஏனின்னும் மாயையில் மூழ்கி செய்திடும் வினைகளின் விளைவு சேர்த்திடும் கர்மங்கள் சூழ்ந்திட பிறந்திடும் ஆன்மா மறுபடி தெரிந்திடும் ஆன்மீக அறிவியல் வாழ்வொன்றும் நிலையல்ல வருடம் முழுவதும் வசந்தமில்லை புரிந்துகொள்ள எடுத்ததோ […]

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_144 “பணம்” பணம் பத்தியிலே குணம் குப்பையிலே பணம் தேடும் பறவைகளாய் பாய்யிது மனசு தேடுது இளசு பணத்திற்கு விலை போகும் அரசியல் வாதிகள்! பணநோட்டு பாரகெங்கும் மதிப்பு பொட்டிக்குள் வைக்கும் முதிசு போட்டுக் கரைக்கும் இளசு இசைந்து வாருது உளைப்பு பிளைப்பில்லா மனசு எங்கே போய் முடிய போகுது என தவிப்பு! வாழ்க்கை தரத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என ஏங்கி தவிக்கும் உள்ளம் ஊர் குருவியாய் ஊர் சுத்தி வர […]

கீத்தா பரமானந்தன்

பணம் ! பணமே உலகின் உயிர்நாடி கணமும் உருட்டுது பின்னாடி மனமும் அதற்குள் அடமானம் மண்டியிட்டே தினம் யாகம் பட்டமும் பதவியும் பணத்தாலே சட்டமும் அதற்கு விலையாகும் வட்டிகுட்டி பெயர் தாங்கி உயிரையும் பறிக்குது இரையாக்கி தாயும் பிள்ளையும் வேறாக்கி தனித்து வைக்குது சொத்தாகி நினைத்த செயல்கள் அத்தனையும் முடித்து வைக்குது பணக்கடதாசி பாசத்தையும் வேசமாக்கி நேசத்தையும் நிர்மூலமாக்கி வேசதாரிகளையும் வேந்தனாக்கி வேடிக்கை காட்டுது விபரீதமாக்குது உயிர்க்கும் ஆசைகளின் மூலதனம் அழிக்கும் அவலங்களின் பிறப்பிடம் துளிர்க்கும் துவேசங்களின் […]

பாலதேவகஜன்

பணம் தினம் உனை தேடி ஓடி திக்கெட்டும் அலைகின்றேன் மனம் கொண்ட பேராசை உனையே பின்னே தொடருதே. கனதியானது நீ என்று என் காலத்தை கரைக்கிறேன் கட்டிலில் நான் வந்தபின்னே கனதி எதுவென்று உணர்கின்றேன். உனையே நேசித்ததாலே உறவுகளை வஞ்சித்தேன் உயிர் ஊசலாடும் தருணம் எனையே வஞ்சித்தேன். கொண்ட குணம் கெட்டேன் கண்ட கடியதும் கற்றேன் நீ என் கையில் நிறைவாய் இருந்ததினாலே. தேவைகள் தீர்ப்பதில் தேவதை நீ! தேவையில்லா வில்லங்கங்களின் வேதனை நீ! சோதனைகளில் சோரம்போகாது […]