இராகவன் & சிவதர்சினி இணையர்.

24 ஆண்டு திருமண வாழ்வின் பூரண மகிழ்வின் தருணத்தில், மூத்த பெற்றோர் ஆசியுடன், பிள்ளைகள் சகோதரர்கள் உற்ற சொந்தங்கள் கூடவே பாமுகம் உறவுகளும் சேர்ந்தே, இன்னும் பல்லாண்டு தொடர் இணைவோடு மகிழ்ந்து வாழ வாழ்த்துகின்றார்கள்.

இனிய இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

  • 08/04/2024

வாழ்த்துபவா்

குடும்பம் Swiss
Subscribe
Notify of
guest
14 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
10 months ago

Happy wedding anniversary both of you 💐💐

சிவதர்சனி
சிவதர்சனி

நன்றி

Jeya Nadesan
Jeya Nadesan
10 months ago

Dear Ragavan &Sivatharsiny
Happy Wedding Annvesary May God Bless you Both

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
10 months ago

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பும் அறனும் இணைவாக
மகிழ்வும் மனதும் நிறைவாக
பிள்ளைகள் வாழ்வு பேறாக
வாழிய வாழிய பல்லாண்டு!
அன்பு வாழ்த்துக்கள்.

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
10 months ago

இனிய திருமணநாள் வாழ்த்துகள் சிவதர்சினி. வாழ்க வளமுடன்

சிவதர்சனி
சிவதர்சனி
10 months ago

மிக்க நன்றி பாமுக வாழ்த்து நிகழ்வினுக்கு🙏🙏🙏

R Ruthiraswaran
R Ruthiraswaran
10 months ago

ஒற்றுமையாகவும் மகிழ்வுடனும் இடைக்கிடை சண்டையுடனும் நலமாகவும் வாழ வாழ்த்துக்கள்

சிவதர்சனி
சிவதர்சனி
Reply to  R Ruthiraswaran
10 months ago

நன்றி

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
10 months ago

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
மகிழ்வோடு வாழ வாழ்த்துகின்றோம் 💐

சிவதர்சனி
சிவதர்சனி

மிக்க நன்றி ஜெசி

Nagula Sivanathan
Nagula Sivanathan
10 months ago

இனிய திருமணநாள் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்

Tharaniga
Tharaniga
10 months ago

Happy anniversary 🥳

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
10 months ago

இனிய இனிய திருமணநாள் நல் வாழ்ததுக்கள் இராகவன் அண்ணா & சிவதர்சினியக்கா 🎉🎉🎂🎂

Rajani Anton
Rajani Anton
10 months ago

இராகவன் சிவதர்சனி தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.