நிலைக்சனா திலீப்குமார்

மனிதனின் வாழ்வு வளர்ச்சி பற்றிய பாதையில் செல்கிறது இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன வளர்ச்சியை சரியாக பயன்படுத்துவது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஏனைய ஜீவன்களுக்கும் நன்மை விளை விக்கும் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களை சரியாக பயன்படுத்தி வளர்ச்சியை முடிந்தளவு தக்கவைக்கலாமே வரி : நிலைக்சனா திலீப்குமார் : (அறிமுகம் ஜெயா நடேசன் அன்ரி)

விக்னேஷ்வரன் அர்ச்சனா.

என்னுள் உன் காதல் பொழுது சாயும் பொழுதில் கிணற்றோரம் ஒர் உருவம். சற்று விரைந்து சென்று பார்த்த போது மன ஏக்கம் என்னில். நீரில் நெளிந்து செல்வது போன்ற வட்ட நிலவும் போல உனது முகம். வியந்து பின்சடை பார்க்கின்றேன். காற்றில் ஆடும் மரங்களுக்கு நடுவில் தெரியும் நிலவு. அதனுள் பாட்டி. கதிரவன் மறைந்து நடுநிசி வேளையில் உன் நினைவு என்னை கொல்லுதே! குளிர் நீரை உடலில் ஊற்றும் போது ஏற்படும் புல்லரிப்பை போன்று உனது நினைவும் […]

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.07.23 கவி இலக்கம்-109 பாட்டி குழந்தை ஒன்று பிறக்கையில் கூடவே பாட்டியும் புதிதாய்ப் பிறக்கிறாள் என்றாரே பெண் கவிஞர் அலைஸ் வாக்கர் பட்டுப் புடவையை கொசுவமிட்டு உடுக்கும் பாட்டியும் சரிகை வேட்டி மீசைத் தாத்தாவும் கூட்டுக் குடும்பமானால் குதூகலமே பாட்டி சுட்ட வடையைக் கோட்டை விட்ட காக்கா எடுத்துக் கொண்டு காட்டுள் ஓடிய தந்திர நரி கதை கேட்டதும் ஆனந்தமே போட்டி நாட்டும் பழமொழி வாட்டி விடும் விடுகதை சொடுக்குப் போட்டால் சிறுவருக்கு இரட்டிப்பு மகிழ்வே தடுக்குப் […]

தி . நிந்துசா

உயர்வு கொண்டதே மனிதனின் வளர்ச்சி மாற்றம் கொண்டதே இந்த உலகு மனிதன் வியப்புறுகின்றான் மனம் மாறும் காலத்தில் சிந்தனையில் ஆழ்கிறான் வளர்ச்சிப்பாதை நோக்கி மனதில் எண்ணங்களை நிலையாக ஆக்கும் வரை ஒரு போர் வீரனாய் தான் செல்கின்றான் உயர்ந்தால் பின் தாழ்ந்து விடக்கூடாது தாழ்ந்தால் உயர்வது கடினமானதே வரிகள் தி . நிந்துசா தந்தை பெயர் திலீப்குமார் ஒட்டுசுட்டான் (அறிமுகம் ஜெயா நடேசன் அன்ரி).