மணிவண்ணன் & ஜெசிந்தா

அபிராமியின் ஆசை அப்பா மணிவண்ணன் அவர்களது பிறந்தநாள்.. மற்றும் மணிவண்ணன் & ஜெசிந்தா தம்பதியாய் மோதிரம் மாற்றிக்கொண்ட திருமணநாளும்..!!

பாமுகம் சொந்தங்களோடு மகிழ்ச்சியோடு எடுத்துவரும் தம்பதியை.. இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்..!
இனிய இனிய இரட்டிப்பு மகிழ்வு நாள் வாழ்த்துக்கள்..!!

  • 07/07/2023

வாழ்த்துபவா்

இணைப்பு அபிராமி குடும்பம் Swiss
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
1 year ago

திரு திருமதி ஜெசி மணிவண்ணன் தம்பதியினர்க்கு இனிய பிறந்த நாள் திருமண நாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன்.என்றும் நலமாக வளமாக உயர்வாக வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 year ago

திரு.மணிவண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,  இருவருக்கும் திருமணநாள் நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 year ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், திருமணநாள் நல் வாழ்த்துகளும் உரித்தாகுக மணிவண்ணன் அவர்களுக்கு. ஜெசி இணைவிற்கு நன்றி.