அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 155 சித்திரை பிறப்பு பூக்கள் பூக்கும் காலத்தில் சித்திரை வந்தது சூரியன் வருவார் ஒளியும் தருவார் தமிழ் புத்தாண்டும் ஆனாது தமிழ் ஆடையும் அணிந்தேன் கோயிலுக்கும் சென்றேன் கைவிசேசமும் கிடைத்தது குடும்பத்துடன் மகிழ்ந்தேன் நன்றி அபிராமி

க.குமரன் 25.4.23

ஆற்றல் துஞ்சும் அந்த கண்கள் தூங்காது இருக்க விஞ்சுகின்ற எண்ணங்கள் விரைந்து ஓட கண்ட அந்த கனவு காணலற்ற நனவாக மாறவைக்க மனமும் முந்தி கடின பயிச்சி காட்டும் வேகம் உடலும் மனமும் உறுதி கொண்டு ஊனம் என்ற தடையை வென்று காணும் அந்த வெற்றி காட்டாதா உந்தன் ஆற்றலை ? க.குமரன் யேர்மனி