தவமலர் அவர்களது அன்புத்தங்கை..
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரன் & சகோதரர்கள், இனர்களுடன் உற்ற உறவுகள் நண்பர்கள் கூடவே பாமுகம் சொந்தங்களும் தவமலர் அவர்களுடன் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!
* பெற்றோர் பேரன்பிலே
பெருமிதம் நிறைந்த தங்கையே
பேறெனப் பெற்றோர் உன்னையே
பெரும் உதவிகள் செய்பவள் நீயம்மா.
வைரத்தின் விழாவைத் தொடுகின்றாய்
வாழிய வாழிய பல்லாண்டு.
உடனாய்ப் பிறந்த ஐவரும்
உள மகிழ்ந்தே உன்னை வாழ்த்துகின்றோம்.
உதிரத்தின் உறவே நீ வாழி.
அகிலத்தின் அன்பில் நீ வாழி.
சேய்கள் மூவரும் துணையாக
பாலேஸ் உனக்குப் பெரும் பலமாக
உறவுகள் நட்புகள் புடைசூழ
உளம் மகிழ்ந்தே வாழ வாழ்த்துகின்றோம்.
அன்னை போல நீ எமக்கு.
அனுதினம் அன்பின் பேரொளியே
வாழிய வாழிய பல்லாண்டு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- 19/04/2023
மாகபேறுபெற்றிட்ட தங்கை…
அன்பான பாமுகத்தின் உறவான தவமலர்
அவர்களின் தங்கையாக மகாபலிபுரம்
உங்களுடைய புதிய பூரிப்புத்தரும் அகவையில் பலபல சந்தோஷ நலங்கள் பெற்று நீடூழி வாழ்ந்திருக்க வாழ்த்துகிறோம்…மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎉🎂🎂
நவமலர் அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வளமோடு வாழியவே.
வைரவிழா வாழ்த்துக்கள் ..
அன்பெனும் மலர்கள் அகம்நிறைக்க
என்றும் புன்னகை மகிழ்வுடன்
இலக்கின் வெற்றியுடன் வாழிய வாழிய பல்லாண்டு.
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி
இனிய இனிய பிறந்த நாள் நல்
வாழ்த்துகள் நவமலர் அவர்களிக்கு. நலமுடன் வாழ்க பல்லாண்டு.🎂🎁💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 🎉
வாழ்க பல்லாண்டு
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நவமலரக்கா ஞாயிறு நிகழ்ச்சிக்கு இணைக்கரம் கொடுக்கும் தவமலர் அன்ரிக்கு மிக்க நன்றி
நவமலர் அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு வளமோடு வாழியவே.
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நவமலர் அவர்களே..!!
இன்னும் இன்னும் விரும்பிய வாழ்வு கிடைத்து மகிழ்வோடு வாழ வாழ்த்துகின்றோம்..!
23/04 ஞாயிறு பாமுகம் இணைக்கரம் கொடுக்கும் தவமலர் அவர்களுக்கும் நன்றி..