செல்வி நித்தியானந்தன்.
மாசி மாசி பனியும் மூசி பெய்யும் தூசி வந்தும் நாசி அடைக்கும் மாசி மகமும் மகிழ்வுற வரும் நேசி அகமும் தூய்மை பெறும் மாசி வந்தால் பெற்றவர் பிறப்பு மனையிலே வந்திடும் இணைவும் சிறப்பு செல்வி நித்தியானந்தன்.
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.02.2025 கவி இலக்கம்-293 “மாசி” ———— தை மகளை வழி அனுப்பி மாசியான குறை பிரவசமான மாசியே மாசிப்பனி மூசிப் பெய்யும் கோணிச் சாக்கு தலையில் ஏறும் மாதகல் கடலில் முரல் மீன்கள் துள்ளி விளையாடும் மாசிக் குளிரில் முரல் பொரியல் வாயூறும் மாலை தீவு மாசி கருவாடு சம்பலும் றோஸ் பாணும் சுடச்சுட பசி போக்கும் வயல் நெல் மணிகள் பூத்து குலுங்கும் மேனி சிலு சிலுக்க பனியும் குளிரும் கூடும் […]
உடலே செல்வம் வாரம் 110
Sample Code to Copy:
துருவத்தின் மாற்றமோ
Selvi nithianandan 699
எல்லாளன்
“ சந்தம் சிந்தும் சந்திப்பு 294. “மாசி”. மூசிப் பெய்யும் மாசிப் பனியில் முரல் மீன் வலையில் திரளாய் தேறும். காசி அண்ணன் மீன் கோன் ஓசை காலை தோறும் தெருவில் கூவும். கட்டிய பெட்டியுள் கனக்கும் மீனுடன் களைக்க களைக்க சைக்கிளில் வருவார் பள்ளிக்கு கிளம்பும் பரபரப்பிடையே படலைக்கு விரையும் துள்ளல் ஓட்டம். எண்ணித் தருவா அம்மா காசை எட்டுச் சதம்தான் ஒரு மீன் காலம். சட்டிக்குள் எண்ணி சட்டென போட்டு ஜட்டி பைக்குள் காசை […]
எள்ள்
“ சந்தம் சிந்தும் சந்திப்பு 294. “மாசி”. மூசிப் பெய்யும் மாசிப் பனியில் முரல் மீன் வலையில் திரளாய் தேறும். காசி அண்ணன் மீன் கோன் ஓசை காலை தோறும் தெருவில் கூவும். கட்டிய பெட்டியுள் கனக்கும் மீனுடன் களைக்க களைக்க சைக்கிளில் வருவார் பள்ளிக்கு கிளம்பும் பரபரப்பிடையே படலைக்கு விரையும் துள்ளல் ஓட்டம். எண்ணித் தருவா அம்மா காசை எட்டுச் சதம்தான் ஒரு மீன் காலம். சட்டிக்குள் எண்ணி சட்டென போட்டு ஜட்டி பைக்குள் காசை […]
சிவரூபன் சர்வேஸ்வரி
மாசி ஃஃஃஃ மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்// மூசிப் பொழியுமே மோகம் தீரவே // மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே// ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்// பனிமழையில் பாரும் ஒருதனியே கேளாய் // விரியும் மலர்கள் நறுமணம் வீசவும் // கொடிகளும் ஏறும் கோவில்கள் பலதும்// கொட்டாட்டங்களும் குமுதமாகப் பரவிடும் // மனதிலே மாசியும் தூசியும் துடைக்கும் // வளர்மதியாய் வரவுகளும் வந்து குவியும் // நெல்மணிகளும் குவியும் நிம்மதியும் பிறக்கும் // சிவன் இராத்திரியும் சிறப்பாக நடக்கும் // […]
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 294ஆம் வாரம் காலம்: 28/1 செவ் 6.45 “மாசி”அல்லது விருப்பு தலைப்பு. நேரம் சிலநேரம் மாறும். எழுதுக.இணைக.
க.குமரன்
சந்தம சிந்தும் வாரம். 294 மாசி மாசி சம்பல் மாசு அற்ற மாசி சம்பல் காரமான சம்பல் கவர்ந்து இழுக்கும் சம்பல் எளியவர் செழியவர் ஏற்ற இறக்கம் அற்ற எளிய சம்பல் பாட்டுக்கு நல்ல பக்குவமான து பகலோ. இரவோ பகிர்ந்து தந்தது இடித்து குத்தி எக்ச சை இப்ப பாரீனில் போத்தலில் வந்தது என்றும் பழைய நினைவை தந்திடும் பாட்டி செய்த மாசி. சம்பல் குமரன்
வசந்தா ஜெகதீசன்
கவியழகு… சொல்லோடு நயமும் கவியோடும் கருவும் கலந்தோடும் அருவி எதுகையும் மோனையும் எழில் கொஞ்சும் அழகு ஈர்க்கின்ற நயமே இதயத்தின் விழிப்பு காதலின் ரசமும் கவிதைக்குள் கலப்பு உவமைகள் கலக்கும் அணிகளும் சேரும் கவியழகு மயக்கம் காசினியே வியக்கும் கருப்பொருளின் எழிலே கவி வீச்சின் உச்சம். நன்றி மிக்க நன்றி