செல்வி நித்தியானந்தன்

மாசி மாசி பனியும் மூசி பெய்யும் தூசி வந்தும் நாசி அடைக்கும் மாசி மகமும் மகிழ்வுற வரும் நேசி அகமும் தூய்மை பெறும் மாசி வந்தால் பெற்றவர் பிறப்பு மனையிலே வந்திடும் இணைவும் சிறப்பு செல்வி நித்தியானந்தன். (ஜயா அம்மா மாசியில் பிறந்தவர்கள்) …………..,………..

செல்வி நித்தியானந்தன்.

மாசி மாசி பனியும் மூசி பெய்யும் தூசி வந்தும் நாசி அடைக்கும் மாசி மகமும் மகிழ்வுற வரும் நேசி அகமும் தூய்மை பெறும் மாசி வந்தால் பெற்றவர் பிறப்பு மனையிலே வந்திடும் இணைவும் சிறப்பு செல்வி நித்தியானந்தன்.

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.02.2025 கவி இலக்கம்-293 “மாசி” ———— தை மகளை வழி அனுப்பி மாசியான குறை பிரவசமான மாசியே மாசிப்பனி மூசிப் பெய்யும் கோணிச் சாக்கு தலையில் ஏறும் மாதகல் கடலில் முரல் மீன்கள் துள்ளி விளையாடும் மாசிக் குளிரில் முரல் பொரியல் வாயூறும் மாலை தீவு மாசி கருவாடு சம்பலும் றோஸ் பாணும் சுடச்சுட பசி போக்கும் வயல் நெல் மணிகள் பூத்து குலுங்கும் மேனி சிலு சிலுக்க பனியும் குளிரும் கூடும் […]