சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_177 “மாசி” மாசி மகம் பிறவி பெரும் கடலில் வீழ்ந்து துன்ப கடலில் மாய்ந்து ஆன்மா இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்க செய்யும் நன்னாள் மாசி மகம்! மகாசிவராத்திரி அப்பனுக்கு ஒருநாள் அம்மைக்கு பலநாள்! மாசி கடும் குளிர் குளிரை கொண்டாடும் சளி காச்சல் இருமல் ஊர்ரெல்லாம் நோய் நொந்து போகும் மக்கள்! குளிரை முண்டி அடிக்குது காற்று மழை வெள்ளம் இருளை அகற்றிட சூரிய பகவானின் ஒளி ஏங்கி தவிக்கும் […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 294 04/02/2025 செவ்வாய் மாசி ——— ஆங்கிலத்தில் இலக்கம் இரண்டு! ஆனால் எமக்கோ பதினொன்று! ஆங்கிலத்தில் நாள் இருபத்தேழு! ஆனாலும் லீப்பில் கூடிடும் ஒன்று! தையின் தங்கையாய் ஆனவள்! தணலாம் பங்குனிக்கு மூத்தவள்! பொய் மழை காண் பூவையவள்! பொன்னு நெல்மணி தருபவள்! மாமாங்க மகம் தீர்த்தம் தருமே! மகத்தான சிவன் விழா வருமே! தெம்மாங்கு கூட்டம் சேருமே! தேவனவன் அருள் சொரியுமே! சிவராத்திரி விரத நாள் வருமே! சிவனின் ரதம் […]

ஜெயம் தங்கராஜா

சசிச கவிதை அழகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடு எழில்கொண்ட ஓசைகளின் சந்தங்களோடு இன்றியமையாத சொற்சேர்க்கையின் வடிவம் பண்பாண வார்த்தைகளின் படிமம் வாத்தை ஜாலத்தின் அலங்கரிப்பு கோர்த்தே கற்பனையின் திரிப்பு எதுகை மோனைகளுடன் பிறக்கும் புது கவிதையாகியும் சிறக்கும் பலர் எழுதினால் கவிதை சிலர் பேசினாலே கவிதை கேட்டால் செவிகளுக்கு இன்பம் பார்த்தால் விழிகளுக்கு இன்பம் அற்புதமாம் மொழிப் பிரயோகங்கள் சிந்திக்க வைக்கும் வாசகங்கள் மெருகூட்டிவிட வனப்பாகும் கலை அருமருந்து இதைப்போல் இல்லை எண்ணங்களை எழுத்தில் வடிக்கும் இன்னுமின்னும் படைத்திடத் […]