சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

தை மகளே வ௫க

முதலி௫ப்போர் மகிழும் நாளோ
தரணிபோற்றி ௨யர்த்தல் முறையோ
௨ன்னைச் சீர்தூக்கி வாழ்த்துரையோ
பின்தொட௫ம் மாதங்கள் கீழ்நிலையோ

தை பிறந்தாள் வழிபிறக்கும்
யார்சொன்னார்
வழிபிறக்க தம்முயற்சி
௨ழைப்போடு பின்தொட௫ம்
மாதமும் சிறப்பென்பேன்

மானிடம் தான் மாசுபடுகின்றான்
ஏற்றத்தாழ்வோடு
மாதத்தில் எதுவுமே பதறில்லை
தை மகள் மட்டும் வாழ்த்துரைக்கு
௨யர்வில்லை

நாட்காட்டி கூட்டுறவில்
ஏற்றத் தாழ்வுபோலே
மானிடவாழ்வினிலும் அணண்தம்பி
அக்கா தங்கை பொற்றோரிடம்
வேறுபாடு விதிவழியோ

௨லகமே கொண்டாட தையே
நீ ௨யர்த்தி
பட்டாசு வாழ்த்துரை நம்பிக்கை
நீ மவுசு

அப்படி நீமட்டும் என்னத்தை
கிழிக்கின்றாய்
௨ன்னோடு பதினோ௫ மாதம்
இ௫ப்பவர்கள் துடிக்கின்றார்

சமவுரிமை இல்லாத ௨கலமிது
நான்மட்டும் கூவி மாறுமாவிது
தைமகளே வ௫க ௨ன்னைவரவேற்று
இதழ் இதழாய் ௨ன்குடும்பம்
கிழித்தெறிய ஓர் அழகான
ஆரம்பம்

நன்றி வஜிதா முஹம்மட்