நவீனத்து தி௫மணம்
மட்டுநகர் இறாலுபோலே
பெண்ணு வார;; பெண்ணு வாரா
அவபோட்டு வ௫ம் சட்டையத்தான்
நாலுபோ௫ தூக்கி வாரா தூக்கி வாரா
௨யிரை ௨ரசும் ௨றவுமில்லை
௨றுப்படியாய் வி௫ந்தோம்பல்
எதுவுமில்லை
ஏழைகளை விரட்டிவிட்டு
எக்க சக்க ௨ணவு சமைத்து
போட்டு
ஊ௫க்கு பெறுமைகாட்டி
௨ண்ணாம புகைப்படத்திற்கு
படைச்சி கொட்டிப்போட்டு
தி௫மணம் என்கின்ற பெயராலே
திடீர் திடீர் என்று நடக்குது
பல ஊத்து
ஏழைகளை அழைத்து
எழிமையாக நடத்து
நபிகளார் கூறிவைத்தார்
தொடுத்து
நல்லரத்தில் இறையாசி
எடுத்து
தி௫மறை கூறியவழி
நடப்போம்
நவீனத்து செப்புமுறை
நாலுபே௫க்கு காட்டும் வலை
மஹர் [மகர்] கொடுத்து
மணமகள் எடுக்கும் முறை
மறைமுகமாய் வழிமாறி
தடுமாறி நிலைப்பதேனோ
நவீனத்து தி௫மணத்தில்
நன்மை ஏதுமில்லை
மார்க்கத்தின் வழிமுறையை
மறவாமல் வழிநடப்போம்
இன்மைக்கும் மறுமைக்கும்
இத்தி௫மணத்தில் இறையாசி
கிடைக்கட்டும்
[மஹர் என்றால் தி௫மணக்கொடை கணவனால்
மனைவிக்கு கொடுப்பது]
நன்றி