பணி
தியாகத்தின் ஞானம்
தி௫ம்பிப் பார் தியாகம்
தலைக்கணமில்லா அற்றாளன்
பகுந்துண்டு வாழும் பணி
இயற்கை
தினம் தினம் கற்பித்தபாடம்
இனம் மதம் களைந்த கூடம்
அர்த்தமுள்ள ஆளுமைத் திடம்
மறுபரிசீலனைக்கு மானிடத்தை
சிந்திக்க வைக்கும் பணி
எம்௨டலின் அழகியபணி
ஓய்வின்றி இயங்கும் ௨ள்௨றுப்பு
ஓய்வெடுத்து சுழளும் வெளியுறுப்பு
இவைகளின் பணியைவிட
எம்பணி எப்படி ௨யர்த்தி
நன்றி