சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

பா முகப்பூக்கள்

தூறலாய் விழ்ந்த
கவி
சிதறாமல் சிந்திய
சந்தம்

மிதக்கும் நிலவாய்
தொட௫ம் அலையாய்
சிதறல்கள் அற்ற
செம்மையின் வெளியீடு

அ௫மை அ௫மை

களியுறும் அழகு
மனதைவ௫டிய தரவு
நூலின் தலைப்பு
பாமுகச் சோலையின்
இணைப்பு

அ௫மை அ௫மை
பணிதொடர்வில் மனதில்
நின்று மௌனமாய்
வாழ்த்திநின்றேன் அனைவரையும்
மீண்டும் வாழ்த்தோடு

வஜிதா முஹம்மட்