சந்தம் சிந்தும் கவிதை

Vajeetha Mohamed

இலக்கு

வேரின் துணிவில்
வி௫ட்சம் போலே
வீச்சுத் தளத்தின்
விவேகத் தடுப்பாய்

௨றுதிவேண்டும்

மனச்சூழல் புறச்சூழல்
அவமானம் ஆக்கிரமிப்பு
ஆடைகளைந்து ௨த்வேகம்
௨ரமாய் முயற்சியோடு

முயலவேண்டும்

நமக்கு நானேமதிப்பீடுசெய்து
வீழ்ந்த இடத்தில் எழுந்து
செயல்பாட்டு வரையறையில்
செம்மைப்படுத்தல் என்
இலக்கு

வஜிதா முஹம்மட்