வாணி மோகன்

நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • 16/12/2023

வாழ்த்துபவா்

பாமுகம் குடும்பம்
Subscribe
Notify of
guest
27 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
8 months ago

வணக்கம் வாணி
என்றென்றும் இதே புன்னகையுடன்
நீண்ட ஆயுள் நிறை செல்வமுடன்
வாழ்க வாழ்க.
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாணி.

indra Mahalingam
indra Mahalingam
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Sarwaswary. K
Sarwaswary. K
8 months ago

இறைவனுடைய ஆசிகளுடன் இன்னுமாக இன்னுமாக பலபல பக்கங்களாக சந்தோஷங்கள் விரிந்திடட்டும்…மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாணிமோகன்….வாழ்க வாழ்க பல்லாண்டு….

Vathany
Vathany
8 months ago

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாணி அக்கா

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணிஅக்கா 🥰என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றோம் 🥰💐🥳🎂🎉

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
8 months ago

எங்கள் குடும்பம் சார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாணி அக்கா. வாழ்க பல்லாண்டு.
ஜெபா ஸ்ரீ .

Kandasamy Segar
Kandasamy Segar
8 months ago

வாணியக்காவிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Rajani Anton
Rajani Anton
8 months ago

வாணி மோகனுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
8 months ago

உவகை நிறைந்த உள்ளன்பும்
உள்ளம் நிறைந்த பேரன்பும்
தகமை போற்றும் தனித்துவமும்
மகிழ்வாய் என்றும் மனம் தங்கும்
அகவைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். அன்புத்தங்கை வாணி!
நன்றி

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
8 months ago

எங்கள் வாணியக்காவிற்கு உள்ளம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.🎁💐வாழ்க வாழ்க

Selvi Nithianandan
Selvi Nithianandan
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி

Jeyamalar
Jeyamalar
8 months ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாணி மோகன் இன்று போல் என்றும் என்றும் நலமுடனும்மகிழ்வுடனும் வாழ வாழ்த்துகிறேன்

Jeeva
Jeeva
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி அக்கா💐

Rathika Ainkaran
Rathika Ainkaran
8 months ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாணி அக்கா

Athavan Ainkaran
Athavan Ainkaran
8 months ago

Happy Birthday Vani Mami

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
8 months ago

அகவையில் உயர்வு காணும் என் அக்காவுக்கு அகவைநாள் வாழ்த்துக்கள்

புன்னகையை பூக்களாய் சூடி
பூத்திருக்கும் பூந்தழிரே

பூ வாடினாவும்
உங்கள் வதனம்
வாடாதா வண்ண தாரகையே
தரணியில் என்றும்
தனித்துவத்துடன்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றோம்

நட்புடன்
சிவாஜினி குடும்பம்

Elil
Elil
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா . என்றும் போல் அழகுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம்.

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
9 months ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வாணி அக்கா 🎂🎉🎂🎉

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
9 months ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாணிஅக்கா.🎂💐🎉🎊💗

Niithini Thavakumar
Niithini Thavakumar
9 months ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி மாமி❤️🎂

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
9 months ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி 🎉🎂🎉

Uma kugan
Uma kugan
9 months ago

பாமுகத்தின் படைப்பாற்றல் அத்தனையும் அடுக்கடுக்காய் வகைப்படுத்தி திரைநடுவில் தெறிக்கவிடும் வாணிஅக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வாணிஅக்கா,,,வாழ்கவளமுடன் ..🎉🎂🎉🎉

Tharaniga
Tharaniga
9 months ago

Happy birthday vanni mami

Ragini. Alphonse
Ragini. Alphonse
9 months ago

கலைவாணி மோகனுக்கு
என் இதயங் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்

Jeya Nadesan
Jeya Nadesan
9 months ago

Dear kalaivani Mohan
   Many more happy returns of the day May God Bless you

DAVID
DAVID
9 months ago

என் அன்பு தங்கை கலைவாணி மோகன் அவர்கட்கு!
என் இதயங் கனிந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். உடல், உள, ஆன்ம சுகத்தோடு பல்லாண்டு காலம்
நீடூழி வாழ்க வாழ்த்துகின்றேன்.
அன்புடன்,
டேவிட் அண்ணா.