“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8]
*********
OVP Club: Level 1 Topic [07] for 23.10.2022 :
✅ “இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
Shop / __டை.
Restaurant / உ__வகம்.
Temple / ஆ__யம் / கோ__ல்.
Church / தே__லயம்.
School / பாட__லை.
Park / __ங்கா.
Play Ground / வி__யாட்டு இடம்.
Library / நூ__கம்.
Post Office / த__ல் நிலையம்.
Police Station / __வல் நிலையம்.
✅ சத்தமாக வாசியுங்கள்:-
👉கடைக்கு போனோம்.
👉பூங்காவில் விளையாடினேன்.
👉புத்தகம் வாசித்தேன்.
********************
OVP Club: Level 2 Topic[27] for 23.10.2022 :
✅தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
நாம் எங்கு பெறுவோம்? Where Do we get it?
1] வீட்டு சமையல் மற்றும் அவசியப்பொருட்கள்..
2] உடுப்புகள்..
3] மரக்கறி மற்றும் பழங்கள்..
4] கல்வி/படிப்பு..
5] விளையாட்டுப் பொருட்கள்..
6] பூக்கள் / பூக்கொத்துகள்..
7] உடன் சாப்பாடு / Fast Foods..
8] நீச்சல் பயிற்சி..
9] தமிழ் மொழி படிக்க..
10] காரிற்கு, Petrol / Diesel நிரப்ப..
********* ********
OVP Club: Level 3 Topic [47] for 23.10.2022 :
✅ தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் – Write in Tamil & English.
“Daily Exercise” தினம் உடற் பயிற்சியும், அதன் அவசியமும்.. 8 விடயங்கள்..! / (8 Useful Important points about daily Exercise.!)
✅ சத்தமாக வாசியுங்கள்:-
👉உடலே செல்வம்.
👉சுத்தம் சுகம் தரும்.
👉நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.
👉சுவர் இருந்தால் தான், சித்திரம் வரையலாம்.
*** ***
OVP Club: Level 4 Topic [67] for 23.10.2022 :
“நான் வாழும் நகரம்/கிராமம்” “My Town/Village”
நீங்கள் வாழும் இடம் பற்றி, நிறைய தகவல்கள் தேடி, 50 சொற்கள் words குறையாமல் எழுதுங்கள்..!
✅ சத்தமாக வாசியுங்கள்:-
👉உடலே செல்வம்.
👉சுத்தம் சுகம் தரும்.
👉நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.
👉சுவர் இருந்தால் தான், சித்திரம் வரையலாம்.
******************
OVP Club: Level 5, Topic [87] for 23.10.2022 :
“UNESCO” : ‘ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்’ : ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ :
இந்த உலக அமைப்பு பற்றி தகவல்கள் தேடி, 70 சொற்கள் எழுதுங்கள்..!
***** ******
OVP Club: Level 6, Topic [107] for 23.10.2022 :
October 24th “U.N.O. : United Nations Day”
“ஐக்கிய நாடுகள் சபை” பற்றி தகவல்கள் தேடி 100 சொற்கள் எழுதுங்கள்..!!
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
– நன்றி – நடா மோகன்.