“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8]
*********
OVP Club: Level 1 Topic [06] for 16.10.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
வடிவங்கள் / Shapes :-
Circle / வ__டம்
Semi Circle / அ__வட்டம்
Triangle / முக்கோ__ம்
Square / ச__ரம்
Oval / நீ__வட்டம்
Rectangle / செ__வகம்
Heart / இ__யம்
Star / ந__சத்திரம்
Pentagon / ஐ__கோணம்
Pyramid / நாற்__ணம்
Cube – Box / பெ__டி
Cone / கூ__பு
Cylinder / உரு__டை
********************
OVP Club: Level 2 Topic[26] for 16.10.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
நாம் எங்கு செல்வோம்?
1] கல்வி கற்க..?
2] கடவுளை வணங்க..?
3] பொருட்கள் வாங்க..?
4] விளையாட..?
5] நோய் வந்தால்..?
6] வெளிநாடு செல்ல..?
7] திரைப்படம் பார்க்க..?
Write in Tamil :-
1] Paper. 2] Book. 3] Pen. 4] Radio. 5] Television.
********************
OVP Club: Level 3 Topic [46] for 16.10.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
நாம் எங்கு செல்வோம்?
1] கல்வி கற்க..?
2] கடவுளை வணங்க..?
3] பொருட்கள் வாங்க..?
4] விளையாட..?
5] நோய் வந்தால்..?
6] வெளிநாடு செல்ல..?
7] திரைப்படம் பார்க்க..?
8] நீந்த பழக்க..?
9] தபால் அனுப்ப..?
10] பறவைகள் / விலங்குகள் பார்க்க..?
11] வெளியில் சென்று உணவு உண்ண..?
12] காற்று வாங்கி, பட்டம் விட..?
13] மேடை நிகழ்ச்சிகள் பார்க்க..?
14] மாலை வேளையில் ஓய்வாக பொழுதைக்கழிக்க..?
15] முன்னைய வரலாற்று பொருட்கள் பார்க்க..?
*** ***
OVP Club: Level 4 Topic [66] for 16.10.2022 :
October 16th “World Food Day” “உலக உணவு தினம்” :
இந்த நாள் பற்றி தேடி, 50 சொற்கள் எழுதுங்கள்..!
******************
OVP Club: Level 5, Topic [86] / [106] for 16.10.2022 :
October 16th “World Food Day” “உலக உணவு தினம்” :
இந்த நாள் பற்றி தேடி, 75 சொற்களில் தகவல்கள் எழுதுங்கள்..!
******** ********
OVP Club: Level 6, Topic [106] for 16.10.2022 :
1) October 16th “World Food Day” “உலக உணவு தினம்” :
இந்த நாள் பற்றி தேடி, 50 சொற்கள் எழுதுங்கள்..!
2) October 17th “International Day for the Eradication of Poverty” “வறுமை ஒழிப்பிற்கான உலக விழிப்புணர்வு நாள்”
இந்த நாள் பற்றி தேடி, 50 சொற்களில் தகவல்கள் எழுதுங்கள்..!!
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
– நன்றி – நடா மோகன்.