Topic 4 for 02.04.2023 P9

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 9]
*********
OVP Club: Level 1 Topic [04] for 02.04.2023 :

“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
உறவுகள் Relationships :-
Mother __ம்மா /
Father __ப்பா /
Elder Brother அ__ணா /
Elder Sister அ__கா /
Younger Sister த__கை /
Younger Brother த__பி /
Uncle மா__ /
Aunty __மி /
பெரி__ப்பா /
பெ__யம்மா /
சி__தப்பா /
சின்__ம்மா /.

சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
வண்ண வண்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
சின்னச் சின்னப் பூக்கள்
சிரித்து மகிழும் பூக்கள்..!!

********* *******

OVP Club: Level 2 Topic [24] for 02.04.2023 :

உங்களுக்கு எது பிடிக்கும்?
பிடித்த பூ?
விரும்பிய மரக்கறி?
சுவையான பழம்?
அழகான பறவை?
செல்லப்பிராணி
விருப்பமான நிறம்?
உருசியான சாப்பாடு?
காலநிலை Weather?

Colours நிறங்கள் தமிழில்..!
White …
Red ….
Blue …
Yellow …
Purple ….

சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
வண்ண வண்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
சின்னச் சின்னப் பூக்கள்
சிரித்து மகிழும் பூக்கள்..!!

********* *******

OVP Club: Level 3 Topic [44] for 02.04.2023 :

தமிழில் பதில் தாருங்கள் : Answer the followings in Tamil :-
முத்தமிழ் எவை? 3 Grate Tamil?
முப்பழங்கள் எவை? 3 Prime Fruits?
முதன்மை நிறங்கள் எவை? 3 Primary Colours?
3 உணவு பெயர் எழுதுங்கள். Name 3 food items.

தமிழில் எழுதி படியுங்கள்..!
College / University / Government / Parliament / Continent /

சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
வண்ண வண்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
சின்னச் சின்னப் பூக்கள்
சிரித்து மகிழும் பூக்கள்..!!

மரத்தில் பூக்கும் பூக்கள்
மரமல்லி செண்பகம் பூக்களே
செடியில் பூக்கும் பூக்கள்
செம்பருத்தி ரோஜாப் பூக்களே..!!

********* *******

OVP Club: Level 4 Topic [64] for 02.04.2023 :

என்னுடைய Easter holiday விடுமுறை திட்டங்கள்..!
(2 வார கால விடுமுறையை எப்படி திட்டமிடுகின்றீர்கள்?)

தமிழில் எழுதிப்படியுங்கள்?
exam /
homework /
lesson /
computer /
calculator /
blackboard /

A cat may look at a King.
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.

A constant guest is never welcome.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

********* *********

OVP Club: Level 5, Topic [84] for 02.04.2023 :
“ஒரு விஞ்ஞானி பற்றியும், அவரது ஒரு கண்டு பிடிப்பு பற்றியும்” சில குறிப்புகள் எழுதுங்கள்..! / write about a Scientist and his one innovation.. [70 words].

குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

Couplet 7
Unless His foot, ‘to Whom none can compare,’ men gain,
‘Tis hard for mind to find relief from anxious pain.
Explanation
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

******** *******

OVP Club: Level 6, Topic [104] for 02.04.2023 :

International Day of Zero Waste : 30 March : கழிவுகள் குறைக்கும் உலக விழிப்புணர்வு தினம் :
இத்தினம் ஏன் ? எதற்காக ? என்று தேடி விபரங்களை 100 சொற்களில் எழுதுங்கள்..!

குறள் 10 :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

Couplet 10
They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain; None others reach the shore of being’s mighty main.
Explanation
None can swim the great sea of births but those who are united to the feet of God.

++++++ ++++++

🔼 Please post your write ups and the video before Saturday midnight.
ஒருவேளை ஞாயிறு பாமுகம் நேரலையில், இணைய முடியாது என்று தெரிந்திருந்தால், ஆக்கம் எழுத்து & காணொளி இரண்டும் அனுப்பி, சனிக்கிழமை நள்ளிரவிற்கு முன்பாக, OVP what’ s up groupல், அறிவிக்க வேண்டும்..!

“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
தமிழை வாழ்வியலாக்கும் முயற்சி.
நன்றி – நடா மோகன்.