Topic 3 for 20.03.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [03] for 20.03.2022 :

1) “எனது குடும்பம்/ “My Family”
[ write 4 lines ]

2) 2 எழுத்து சொற்கள் 4 எழுதுங்கள்..!

********************
OVP Club: Level 2 Topic[23] for 20.03.2022 :

1) “எனது பாடசாலை’
[wright 5 lines].

2) ’12 மாதங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!

********************

OVP Club: Level 3 Topic [43] for 20.03.2022 :
1) ‘இந்த வருடம் 2022 December வரை, உங்கள் பாடசாலை விசேட நாட்கள்’ ‘Special days in your school calendar till December’

2) ‘April மாதத்தின் ‘UNO உலக விசேட நாட்கள் 5 எழுதுங்கள்’ Write 5 UNO World special days in month April’

*** ***
OVP Club: Level 4 Topic [63 ] for 20.03.2022 :
1) ‘7 கண்டங்கள் Continents பற்றி தேடி வாசித்து, ஒவ்வொரு கண்டம் Continent பற்றி, 2 குறிப்புகள் எழுதுங்கள்’

*** ***

OVP Club: Level 5 Topic [83] for 20.03.2022:
‘World Water Day March 22’
இத்தினம் பற்றி தேடி அறிந்து, குறைந்தது 150 சொற்கள் பந்தி / paragraph ஆக எழுதுங்கள்.

*** ***
OVP Club: Level 6 Topic [103] & [123] for 20.03.2022:
‘World Water Day March 22’
இத்தினம் பற்றி தேடி அறிந்து, [200 சொற்களுக்கு குறையாமல் சிறு கட்டுரை ஆக எழுதுங்கள்.

******************
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Zoom ல் இணையும் உங்கள் நேரத்தை கீழே பார்த்து உறுதி செய்யுங்கள்.
*தாய்மொழியை வாழ்வியலாக்கும் முயற்சி.*
– நன்றி – நடா மோகன்.