“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [20] for 24.07.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
➤Fruits : பழ–கள் ➤Vegetables : மரக்–றிகள் ➤Flowers : பூக்–ள் ➤Leaves : –லைகள் ➤Trees : –ரங்கள் ➤See : கட– ➤River : –று ➤Mountain : –லை
சத்தமாக படியுங்கள்:
➽ எனக்கு பாடசாலை விடுமுறை.
➽ பள்ளிக்கூடம் போக மாட்டோம்.
➽ குடும்பமாக வெளியே போவோம்.
➽ கடற்கரை செல்வோம்.
➽ கடைகளுக்கு போவோம்.
➽ வெளியே சாப்பிடுவோம்.
➽ விடுமுறை மிகவும் பிடிக்கும்.
***
OVP Club: Level 2 Topic [40] for 24.07.2022 :
எனது கோடை விடுமுறை : My Summer holiday : [write 5 points].
சத்தமாக படியுங்கள்:
➽ எனக்கு பாடசாலை விடுமுறை.
➽ பள்ளிக்கூடம் போக மாட்டோம்.
➽ குடும்பமாக வெளியே போவோம்.
➽ கடற்கரை செல்வோம்.
➽ கடைகளுக்கு போவோம்.
➽ வெளியே சாப்பிடுவோம்.
➽ விடுமுறை மிகவும் பிடிக்கும்.
***
OVP Club: Level 3 Topic [60] for 24.07.2022 :
எனது கோடை விடுமுறை : My Summer holiday : [write 7 points].
சத்தமாக படியுங்கள்:
➽ எனக்கு பாடசாலை விடுமுறை.
➽ பள்ளிக்கூடம் போக மாட்டோம்.
➽ குடும்பமாக வெளியே போவோம்.
➽ கடற்கரை செல்வோம்.
➽ கடைகளுக்கு போவோம்.
➽ வெளியே சாப்பிடுவோம்.
➽ விடுமுறை மிகவும் பிடிக்கும்.
***
OVP Club: Level 4 Topic [80] for 24.07.2022 :
“நான் யார்? எனது சுயசரிதை” / “My autobiography” – நீங்கள் பாவிக்கும் ஒரு பொருளாக மாறி, எப்படி பிறந்து, வளர்ந்து, இப்போ இருக்கிறீர்கள் என உண்மை/கற்பனை கலந்து 8 குறிப்புகள் எழுதுங்கள்..!
சத்தமாக படியுங்கள் (பழமொழிகள்):
➽ சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
➽ சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
➽ மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
➽ பசியுள்ளவன் ருசி அறியான்.
➽ தனி மரம் தோப்பாகாது.
➽ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
* *
OVP Club: Level 5 Topic [100] for 24.07.2022 :
“எனது கனவு விடுமுறை’ / “My Dream Holiday” – கற்பனையில் ஒரு விடுமுறை பயணத்தை எழுதுதல்.!
[100 words]
சத்தமாக படியுங்கள் (பழமொழிகள்):
➽ குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
➽ நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
➽ அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
➽ எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
➽ ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
***
OVP Club: Level 6 Topic [120] & [140] for 24.07.2022 :
Topic 1 : [75 words]
இந்த வாரம் England / UK வீசிய வெப்ப அனல் Heat Waves..!
& Topic 2 : [75 words]
2022 இங்கிலாந்தில் புதிய பிரதமர் New Prime Minister தெரிவு நிலை, இன்று வரை..!
** [please write above 2 topics total 150 words].
சத்தமாக படியுங்கள் (திருக்குறள்):
➽ குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
➽ குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
➽ குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து
* *
Send your write up as photo and video’s, to OVP what’s up group, before Saturday Midnight.
தாய்மொழியை வாழ்வியலாக்கும் முயற்சி.
– நன்றி – நடா மோகன்.