Topic 2 for 19.03.2023

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [2023 period 9]

********* *******
OVP Club: Level 1 Topic [02] for 19.03.2022 :

➤’எனது அறிமுகம்..’
உங்களைபற்றி 5 வரி எழுதுங்கள்..!
உங்கள் பெயர், வயது?
பெற்றோர்?
வசிக்கும் இடம்?
படிக்கும் வகுப்பு?
பொழுது போக்கு Hobbies?

➜சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டுவா

********* *******

➤OVP Club: Level 2 Topic [22] for 19.03.2022 :

‘எனது பாடசாலை’
[ 5 குறிப்புகள் ].

➟தமிழில் எழுதி படியுங்கள்:
One / Two / Three / Four / Five

➜சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டுவா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றிவா

*********** *********
➤OVP Club: Level 3 Topic [42] for 19.03.2022 :

‘எனக்கு பிடித்த ஒரு விளையாட்’ :
[ 7 குறிப்புகள் ].

➟தமிழில் எழுதி படியுங்கள்:
School / College / University / Company

➜சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டுவா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றிவா

******* ********

➤OVP Club: Level 4 Topic [62] for 19.03.2022 :

‘நான் வாழும் நாடு’
[ 10 குறிப்புகள் எழுதவும் ].

➟தமிழில் எழுதி படியுங்கள்:
Office / Council / Parliament / Government

➜சத்தமாக படியுங்கள்
ஒரு திருக்குறள் :-
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

******* ***********

➤OVP Club: Level 5 Topic [82] for 19.03.2022 :

International Women’s Day : 8 March : ‘சர்வதேச பெண்கள் தினம்’
இந்த தினம் பற்றி தேடி அறிந்து, 70 சொற்களுக்கு குறையாமல் எழுதவும்.

********* *******
➤OVP Club: Level 6 Topic [102] for 19.03.2022 :

International Day of Women Judges : 10 March : ‘உலக பெண் நீதிபதிகள் தினம்’ :
இந்த தினம் பற்றி தேடி அறிந்து, 100 சொற்களுக்கு குறையாமல் எழுதவும்.

++++++ ++++++

🔼 Please post your write ups and the video before Saturday midnight.
ஒருவேளை ஞாயிறு பாமுகம் நேரலையில், இணைய முடியாது என்று தெரிந்திருந்தால், ஆக்கம் எழுத்து & காணொளி இரண்டும் அனுப்பி, சனிக்கிழமை நள்ளிரவிற்கு முன்பாக, OVP what’ s up groupல், அறிவிக்க வேண்டும்..!

“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
– நன்றி – நடா மோகன்.