“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [19] for 17.07.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
➼Head _லை / ➼Face மும் / ➼Ears _து / ➼Mouth _ய் / ➼Nose மூகு / ➼Hair _டி / ➼Eyebrow கண் _ருவம் / ➼Fore Head _ற்றி / ➼Lip __தடு.
–:: சத்தமாக வாசிக்கவும் ::-
➤இப்போ கோடை காலம்.
➤வெளியில் நல்ல வெய்யில்.
➤பூங்கா போகலாம்.
➤நண்பருடன் விளையாடலாம்.
➤பந்து அடிக்கலாம்.
➤ஊஞ்சல் ஆடலாம்.
➤நீங்களும் வாங்கோ.
➤கூடி மகிழ்வோம்.
+++++++++
OVP Club: Level 2 Topic [39] for 17.07.2022 :
‘எனக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று’./ ‘My Favourite TV program’ [ write 5 points].
–:: சத்தமாக வாசிக்கவும் ::-
➤இப்போ கோடை காலம்.
➤வெளியில் நல்ல வெய்யில்.
➤பூங்கா போகலாம்.
➤நண்பருடன் விளையாடலாம்.
➤பந்து அடிக்கலாம்.
➤ஊஞ்சல் ஆடலாம்.
➤நீங்களும் வாங்கோ.
➤கூடி மகிழ்வோம்.
+++++++++
OVP Club: Level 3 Topic [59] for 17.07.2022 :
‘எனக்கு பிடித்த ஒரு தொழில்நுட்ப இலத்திரனியல் {Electronic] கருவி’ I like to write a Technology Electronic device. [write 7 points].
–:: சத்தமாக வாசிக்கவும் ::-
➤இப்போ கோடை காலம்.
➤வெளியில் நல்ல வெய்யில்.
➤பூங்கா போகலாம்.
➤நண்பருடன் விளையாடலாம்.
➤பந்து அடிக்கலாம்.
➤ஊஞ்சல் ஆடலாம்.
➤நீங்களும் வாங்கோ.
➤கூடி மகிழ்வோம்.
+++++++++
OVP Club: Level 4 Topic [79] for 17.07.2022 :
‘வான்வெளி (ஆகாயம்) பற்றி உங்களுக்கு தெரிந்தவை அல்லது தேடி எழுதுங்கள். ‘What do you know about the SPACE’ [write 8 points].
+++++++++
OVP Club: Level 5 Topic [99] for 17.07.2022 :
‘இங்கிலாந்தில் இப்போ ஏறிக்கும் வெப்ப அலைகள்.. Heat waves’
தொடர்ந்து அடுத்த வாரமும் இருக்கும் கடும் வெப்பம் பற்றி,
தகவல்கள் தேடி எழுதுங்கள்..! [100 words].
+++++++++
OVP Club: Level 6 Topic [119] & 139] for 17.07.2022 :
‘கடந்த 2 வாரங்கள், சுடர் ஓவிபி யில் எனது அனுபவங்கள்.
150 சொற்கள் / விரிவாக எழுதுங்கள்..!
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.