“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [16] for 26.06.2022 :
சொல் / வார்த்தை எழுதுதல்..!
1) செ.. (ஒரு சொல்)
2) சே.. (ஒரு சொல்)
3) சொ.. (ஒரு சொல்)
4) சோ.. (ஒரு சொல்)
5] செள.. (ஒரு சொல்)
Xxx
தமிழில் எழுதி படியுங்கள் (N.E.W.S.) :-
1] North / 2] East / 3] West / 4] South /
Xxx
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சத்தமாக படியுங்கள்:-
கண் பார்க்கும்.
காது கேட்கும்.
மூக்கு சுவாசிக்கும்.
வாய் பேசும்.
கை தட்டும்.
கால் நடக்கும்.
********************
OVP Club: Level 2 Topic[36] for 26.06.2022 :
தமிழிலில் பதில் எழுதிப்படியுங்கள்.. (தமிழ் மாதங்கள்).
1] கோடை காலத்தில் வரும் மாதங்கள் எவை?
2] இரண்டு எழுத்தில் வரும் மாதங்கள் எவை?
3] சாப்பாடு பெயரில் வரும் மாதங்கள் எவை?
4] தமிழ் புதுவருடம் வரும் மாதம் எது?
Xxx
தமிழில் எழுதி படியுங்கள்:-
1] Infancy, / 2] Children, / 3] Youngster, / 4] Adult, / 5] Elder,
Xxx
சத்தமாக படித்து காட்டுங்கள் [பழமொழிகள்]:-
1] அடிமேல் அடிஅடித்தால், அம்மியும் நகரும்.
2] காற்றுள்ள போதே, தூற்றிக்கொள்.
3] கேடு நினைத்தால், கேடு விளையும்.
4] ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
*********** *********
OVP Club: Level 3 Topic [56] for 26.06.2022 :
1) பெற்றோருடன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய அனுபவம்.
A shopping experience with parents. (7 points).
2) சத்தமாக படித்து காட்டுங்கள்:-
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,
*** ***
OVP Club: Level 4 Topic [76] for 26.06.2022 :
1) எனது பாடசாலையில், எனக்கு பிடித்த 2 பாடங்கள் Subjects, அதன் முக்கிய காரணங்கள்?
[8 points].
2) சத்தமாக படித்து காட்டுங்கள்:-
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,
********* *********
OVP Club: Level 5, Topic [96] for 26.06.2022 :
இந்த வாரம் England முழுவதும் நடந்த, தொடரூந்து ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் பற்றி அறிந்து, அது பற்றி 100 சொற்கள் எழுதுங்கள்..! [This weeks Railway staff 3 days strike].
++++++ ++++++
OVP Club: Level 6, Topic [96] & [116] for 26.06.2022 :
‘International Day Against Drug Abuse and Illicit Trafficking | 26 June’
இந்த நாள் பற்றி தேடி, அறிந்து, விரிவாக 150 சொற்கள் எழுதுங்கள்..!
++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.