Topic 13 for 05.06.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***

OVP Club: Level 1, Topic [13] for 05.06.2022 :
சொல் / வார்த்தை எழுதுதல்..!
1] “க..” எழுத்தில் ஆரம்பிக்கும் 5 சொல்
2] “கா..” எழுத்தில் ஆரம்பிக்கும் 5 சொல்..
3] வாசித்து காட்டுங்கள்..!
*எனது வீடு அழகானது.
*நான் பாடசாலை போனேன்.
*விடுமுறை நன்றாக இருந்தது.
*நண்பர்களுடன் விளையாடினோம்.

********

OVP Club: Level 2, Topic[33] for 05.06.2022 :
தமிழிலிலும் ஆங்கிலத்திலும் எழுதிப்படியுங்கள்..
1] . எனது December இரு வார கால விடுமுறையில் செய்தவை..!
(5 விடயங்கள்).
2]. தமிழில் தாருங்கள்..!
Home / Office / Shop / Park / Temple / School /.

********

OVP Club: Level 3, Topic [53] for 05.06.2022 :
எனது School Half Term 1 week holiday, பாடசாலை அரை இறுதி பாடசாலை விடுமுறையில் நான் செய்தவை / அனுபவித்தவை..!
( 7 points ).

* *
OVP Club: Level 4, Topic [73] for 05.06.2022 :
School Half Term 1 week holiday, பாடசாலை அரை இறுதி பாடசாலை விடுமுறை நாட்களின் எனது அனுபவங்கள்..! [8 வரிகள் எழுதுங்கள்].

******

OVP Club: Level 5, Topic [93] for 05.06.2022 :
School Half Term 1 week holiday, பாடசாலை அரை இறுதி பாடசாலை விடுமுறை நாட்களின் எனது அனுபவங்கள்..! [ விரிவாக எழுதுங்கள் ].

++++++ ++++++

OVP Club: Level 6, Topic [123] & [133] for 05.06.2022 :
நானும், சமூக வலைத்தளங்களும் Social Media’s.
13+ வயதில் இருந்து, இளையவர்கள் இன்று மிக அதிகமாக Social Media’s பாவிப்பது பற்றி உங்கள் கருத்துக்களை, உங்கள் அனுபவங்களையும் இணைத்து பார்த்து, விரிவாக 150 சொற்கள் எழுதுங்கள்..
++ ++ ++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.