Topic 11 for 22.05.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [11] for 22.05.2022 :

“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
Reception Room / வ__வேற்பு அறை
Guest Room / வி__ந்தினர் அறை
Study Room / ப__க்கும் அறை
Bath Room / கு__யல் அறை
Bed Room / ப__க்கை அறை
Living Room / Hall / இ__க்கை அறை
Dining Room / சா__பாட்டு அறை
Kitchen / ச__யல் அறை
Games Room / வி__யாட்டு அறை
Laundry / Store Room / உடுப்பு தோ__க்கும் / பொருட்கள் அறை

Door / __தவு /
Window / __ன்னல் / சாளரம்
Steps / ப__கள் / படிக்கட்டு
Floor / __லம் / தரை
Entrance / __சல் / வாயில் / நுழைவு

********************

OVP Club: Level 2 Topic[31] for 22.05.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
1] 7 கண்டங்கள் / Continents ?
2] 5 சமுத்திரங்கள் (பெருங்கடல்கள்) / Oceans ?
3] தண்ணீரின் 3 நிலைகள்? / 3 Forms of the water ?

********************
OVP Club: Level 3 Topic [51] for 22.05.2022 :
School Half Term 1 week holiday, பாடசாலை அரை இறுதி ஒரு வார பாடசாலை விடுமுறை நாட்களின் உங்கள் திட்டம்? Your plans for forthcoming School Half Term 1 week holiday week?
*** ***
OVP Club: Level 4 Topic [71] for22.05.2022 :
உலக பெரும் நிறுவனம் அல்லது அமைப்பு ஒன்று பற்றி 9 விபரங்கள் தேடி எழுதுங்கள்..! / Choose a world Organisation or Multilevel Company, search and write 9 facts about them,,!
******************
OVP Club: Level 5, Topic [91] for 22.05.2022 :
உலக பெரும் நிறுவனம் அல்லது அமைப்பு ஒன்று பற்றி குறைந்தது 100 சொற்கள் விபரங்களுடன் தேடி எழுதுங்கள்..! / Choose a world Organisation or Multilevel Company, search and write மினிமம் 100 words with facts about them,,!

++++++ ++++++

OVP Club: Level 6, Topic [111] & [131] for 22.05.2022 :
உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினம் [21 May].
World Day for Cultural Diversity for Dialogue and Development [21 May] : Search and write about this day with 150 words.

Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.