Topic 1 for 12.03.2023

“Sudar OVP Club” :
[Period 9 / 2023]
First Audio with சுடர் கலைப்பள்ளி:
⚽️🎾⚽️🎾⚽️🎾

இவ்வாரம் Period 09 : முதல் வாரம் :
Topics இல்லாமல்,
Sunday 12/03/2023 :
3PM To 4PM
Level 1 to Level 6
யாவரும் ஒரே நேரத்தில்
“திறந்த சந்திப்பு
Open meeting via Zoom”
புதிய மற்றும் தொடரும் OVP க்களும், பெற்றோரும்
இணைந்து பேசுவோம்.

தலைப்புகள் / ஆர்வங்கள் / மாற்றங்கள் / முன்னேற்றங்கள் பற்றி உங்கள் கருத்துக்களும், வரவேற்கப்படுகின்றன.

யாவரும் அவசியம் இணையுங்கள்.
3PM Zoom வழி சந்திப்போம்.

வழமை Zoom ID:
520 715 6395
Passcode: 12345

https://us02web.zoom.us/j/5207156395?pwd=SzdTcExSRHZ2bEhiVlZHYXN5QWtCdz09

– சுசிதா ரகுரஞ்சன்
– நடா மோகன்.

 

பொது அறிமுகம் :

அன்புடன்,
ஒரு மொழியை ஆரம்பத்தில் இருந்தே மனப்பாடம் செய்ய கற்றுக் கொடுப்பது சரி அல்ல.
விளங்கி எழுத பயிற்சி செய்து, அதை திரும்ப விளங்கி வாசிக்க பயிற்சி அளித்தல் சிறப்பு.
ஆரம்பம் சிரமமாக இருந்தாலும், பயிற்சியில் சிறப்பாக வளர்வார்கள்..

ஐரோப்பிய கல்விச் சூழலில், தாய் மொழி கற்றலில், பெற்றோரே சிறந்த ஆசான்கள்..!
அதனால் தான் “தாய் மொழி” எனப்படுகிறது.

{}{}{}{}{}{}