“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 09]
*********
🍎OVP Club: Level 1 Topic [06] for 30.04.2023 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
வடிவங்கள் / Shapes :-
Circle / வ__டம்
Semi Circle / அ__வட்டம்
Triangle / முக்கோ__ம்
Square / ச__ரம்
Oval / நீ__வட்டம்
Rectangle / செ__வகம்
Heart / இ__யம்
Star / ந__சத்திரம்
Pentagon / ஐ__கோணம்
Pyramid / நாற்__ணம்
Cube – Box / பெ__டி
Cone / கூ__பு
Cylinder / உரு__டை
கிழமைநாட்கள் Week days (Monday to Sunday) : தமிழில் எழுதுங்கள்:
தமிழில் எழுதுங்கள்:
Home / Shop / School / Temple / Super market.
சத்தமாக வாசியுங்கள் / பாடுங்கள்:
பச்சைக் கிளியே வா வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!
பைய பைய பறந்து வா!
பாடி பாடிக் களித்து வா!
கையில் வந்து இருக்க வா!
கனியருந்த ஓடி வா!
********************
🍎OVP Club: Level 2 Topic[26] for 30.04.2023 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
நாம் எங்கு செல்வோம்?
1] கல்வி கற்க..?
2] கடவுளை வணங்க..?
3] பொருட்கள் வாங்க..?
4] விளையாட..?
5] நோய் வந்தால்..?
6] வெளிநாடு செல்ல..?
7] திரைப்படம் பார்க்க..?
தமிழில் எழுதுங்கள்:
Village / Town / County / Country / Continent.
சத்தமாக வாசியுங்கள் / பாடுங்கள்:
பச்சைக் கிளியே வா வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா!
கொஞ்சி விளையாட வா!
பைய பைய பறந்து வா!
பாடி பாடிக் களித்து வா!
கையில் வந்து இருக்க வா!
கனியருந்த ஓடி வா!
********************
🍎OVP Club: Level 3 Topic [46] for 30.04.2023 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
நாம் எங்கு செல்வோம்?
1] கல்வி கற்க..?
2] கடவுளை வணங்க..?
3] பொருட்கள் வாங்க..?
4] விளையாட..?
5] நோய் வந்தால்..?
6] வெளிநாடு செல்ல..?
7] திரைப்படம் பார்க்க..?
8] நீந்த பழக்க..?
9] தபால் அனுப்ப..?
10] பறவைகள் / விலங்குகள் பார்க்க..?
11] வெளியில் சென்று உணவு உண்ண..?
12] காற்று வாங்கி, பட்டம் விட..?
13] மேடை நிகழ்ச்சிகள் பார்க்க..?
14] மாலை வேளையில் ஓய்வாக பொழுதைக்கழிக்க..?
15] முன்னைய வரலாற்று பொருட்கள் பார்க்க..?
தமிழில் எழுதுங்கள்:
Village / Town / County / Country / Continent.
சத்தமாக வாசியுங்கள் / பாடுங்கள்:
பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!
*** ******
🍎OVP Club: Level 4 Topic [66] for 30.04.2023 :
Easter Holiday ஈஸ்டர் விடுமுறையில், நீங்கள் செய்த 5 பயனுள்ள விடயங்கள்..! / (5 Useful Things You Did, during your Easter holidays..!
தமிழில் எழுதி படியுங்கள்:
Water ponds / Lake / River / Sea / Ocean /
“பழமொழிகள் Proverbs”
சத்தமாக படியுங்கள்:
1) அறிவே ஆற்றல்..
2) மதில் மேல் பூனை போல..
3) ஆபத்திற்கு பாவமில்லை..
4) ஆழம் தெரியாமல் காலை விடாதே..
******************
🍎OVP Club: Level 5, Topic [86] for 30.04.2023 :
“World Malaria day April 25” : “உலக மலேரியா தினம்”
தலைப்பு:
Malaria மலேரியா என்ற பரவும் ‘தொற்று நோய்’ ஏன்? எதனால்? எப்படி? எந்த நாடுகளில் அதிகம் பாதிக்கிறது? என்பது பற்றி தேடி அறிந்து, இந்த ஆண்டு இதன் ‘UNO theme’ குறிக்கோள் எது என்பதையும் சேர்த்து 70 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!
தமிழில் எழுதி படியுங்கள்:
Religion / Gender / Ethnicity / Mother Tongue /
பழமொழிகள் Proverbs”
சத்தமாக படியுங்கள்:
1) அறிவே ஆற்றல்..
2) மதில் மேல் பூனை போல..
3) ஆபத்திற்கு பாவமில்லை..
4) ஆழம் தெரியாமல் காலை விடாதே..
**** *****
🍎OVP Club: Level 6, Topic [86] for 30.04.2023 :
“International Girls in ICT Day : on 27 April” :
2023 Theme: ‘Digital Skills for Life’
தலைப்பு :
Digital skills இணைய தொழில் நுட்ப திறமைகள் – உங்கள் வாழ்விற்கு ஏன் அவசியம்..!?
உங்கள் அனுபவங்களோடு, இணையத்திலும் தகவல்கள் தேடி, 100 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!
தமிழில் எழுதி படியுங்கள்:
Language / Science / Maths / Economics / Politics /.
பழமொழிகள் Proverbs”
சத்தமாக படியுங்கள்:
1) அறிவே ஆற்றல்..
2) மதில் மேல் பூனை போல..
3) ஆபத்திற்கு பாவமில்லை..
4) ஆழம் தெரியாமல் காலை விடாதே..
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
– நன்றி
– நடா மோகன்.