“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [04] for 27.03.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
முகத்தின் உறுப்புகள்:
Head _லை /
Face மும் /
Ears _து /
Mouth _ய் /
Nose மூ_கு /
Hair _டி /
Eyebrow கண் _ருவம் /
Fore Head _ற்றி /
Lip __தடு.
********
OVP Club: Level 2 Topic[23] for 27.03.2022 :
[Write in Tamil and English]
A) உலகில் பஞ்ச பூதங்கள்” ஐந்தையும் எழுதுங்கள்..! ” /
“What are the 5 Great Elements of the world”
B) உலகின் 7 கண்டங்களும் எவை? /
What are the 7 continents of the World?
***** **********
OVP Club: Level 3 Topic [43] for 27.03.2022 :
“World Water Day – 22 March – உலக தண்ணீர் தினம்” –
இந்தநாள் பற்றி, இணையத்தில் தேடி,
7 குறிப்புகள் எழுதுதுங்கள்..” / Search online and write 7 facts about
“World Water Day 2022″.
****** *********
OVP Club: Level 4 Topic [63] for 27.03.2022 :
“World Water Day – 22 March – உலக தண்ணீர் தினம்” –
இந்தநாள் பற்றி, இணையத்தில் தேடி,
10 குறிப்புகள் எழுதுதுங்கள்..” /
Search online and write 10 facts about
“World Water Day 2022”.
****** ***********
OVP Club: Level 5 , Topic [84] for 27.03.2022 :
“United Kingdom UK” [Great Britain]
இங்குள்ள அரசியல் வடிவம் System பற்றி தேடி, அறிந்து,
150 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!
(Facts about UK’s political system.)
***** ***********
OVP Club: Level 6 , Topic [104 & [124] for 27.03.2022 :
இவ்வார தலைப்பு : ‘Bank of England’ :
இதன் சேவையையும் செயற்பாடுகளையும் தேடி அறிந்து,
200 சொற்களுக்கு குறையாமல், எழுதுங்கள்..!
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
Sunday – Zoom ல் இணையும் உங்கள் புதிய நேரத்தை சரி பார்த்து இணையுங்கள்.
– நன்றி – நடா மோகன்.