Topic 03 for 26.03.2023 P-09

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 9]
***

OVP Club: Level 1 Topic [03] for 26.03.2023 :

1) “எனது குடும்பம்/ “My Family”
[ write 4 lines ]

2) ஓர் எழுத்து சொல் 4 எழுதுங்கள்..!

➜சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :
தோ தோ நாய்க்குட்டி,
துள்ளி வரும் நாய்க்குட்டி,
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி,
பாசம் காட்டும் நாய்க்குட்டி,

********

OVP Club: Level 2 Topic [23] for 26.03.2023 :

1) “எனது நண்பர்கள்’
[wright 5 lines].

2) ’12 மாதங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!

➜சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :

தோ தோ நாய்க்குட்டி,
துள்ளி வரும் நாய்க்குட்டி,
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி,
பாசம் காட்டும் நாய்க்குட்டி,
கறிகள் தின்னும் நாய்க்குட்டி,
காவல் காக்கும் நாய்க்குட்டி,
வாலை ஆட்டும் நாய்க்குட்டி,
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி,
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி,
விரும்பும் நல்ல நாய்க்குட்டி..!

******** ******

OVP Club: Level 3 Topic [43] for 26.03.2023 :
1) ‘இந்த வருடம் 2023 July வரை, உங்கள் பாடசாலை விசேட நாட்கள்’ ‘Special days in your school calendar till July 2023’

2) ‘April மாதத்தின் ‘UNO உலக விசேட நாட்கள் 5 எழுதுங்கள்’ Write 5 UNO World special days in month April’

➜சத்தமாக படியுங்கள் / பாடுங்கள் :

தோ தோ நாய்க்குட்டி,
துள்ளி வரும் நாய்க்குட்டி,
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி,
பாசம் காட்டும் நாய்க்குட்டி,
கறிகள் தின்னும் நாய்க்குட்டி,
காவல் காக்கும் நாய்க்குட்டி,
வாலை ஆட்டும் நாய்க்குட்டி,
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி,
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி,
விரும்பும் நல்ல நாய்க்குட்டி..!

******* *******

OVP Club: Level 4 Topic [63 ] for 26.03.2023 :
1) ‘7 கண்டங்கள் Continents பற்றி தேடி வாசித்து, ஒவ்வொரு கண்டம் Continent பற்றி, 2 குறிப்புகள் எழுதுங்கள்’

திருக்குறள்:
கடவுள் வாழ்த்து : குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

****** *******

OVP Club: Level 5 Topic [83] for 26.03.2023 :
‘World Water Day March 22’
இத்தினம் பற்றி தேடி அறிந்து, குறைந்தது 75 சொற்கள் பந்தி / paragraph ஆக எழுதுங்கள்.

திருக்குறள்:
கடவுள் வாழ்த்து : குறள் 2: : குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

****** ******
OVP Club: Level 6 Topic [103] & [123] for 26.03.2023 :
‘Spring GMT Time change March 26th 2023′
இந்த நேர மாற்றம், ஏன் எதற்கு எப்படி? நடைபெறுகிறது என்பது பற்றி தேடி அறிந்து,
100 சொற்களுக்கு குறையாமல் சிறு கட்டுரை ஆக எழுதுங்கள்.

திருக்குறள்:
கடவுள் வாழ்த்து : குறள் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

++++++ ++++++

🔼 Please post your write ups and the video before Saturday midnight.
ஒருவேளை ஞாயிறு பாமுகம் நேரலையில், இணைய முடியாது என்று தெரிந்திருந்தால், ஆக்கம் எழுத்து & காணொளி இரண்டும் அனுப்பி, சனிக்கிழமை நள்ளிரவிற்கு முன்பாக, OVP what’ s up groupல், அறிவிக்க வேண்டும்..!

“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
தமிழை வாழ்வியலாக்கும் முயற்சி.
நன்றி – நடா மோகன்.