தவமலர் கல்விராஜன்

முகிழ்ந்திடும் இன்னொரு அகவை திருநாளில், மகன் மருமகள் உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்களுடன் இணைந்து பாமுகம் சொந்தங்களும் சேர்ந்தே வாழ்த்துகள் தந்து மகிழ்கின்றோம்..

இனிய இனிய வாழ்த்துக்கள் தவமலர் அவர்களே..!

இந்த நாளை பாமுகம் உறவுகள் சார்பாக எடுத்து வருபவர்,

  • 19/12/2023

வாழ்த்துபவா்

லக்‌ஷிகா தவக்குமார் குடும்பம். ஜேர்மனி
Subscribe
Notify of
guest
16 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
indra Mahalingam
indra Mahalingam
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Sarwaswary. K
Sarwaswary. K
8 months ago

அன்பான பண்பான உறவாக வாழ்ந்திருக்கும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Vathany
Vathany
8 months ago

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தவமலர் அக்கா

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
8 months ago

எங்கள் இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ரீச்சர். வாழ்க நலமுடன் என்றென்றும். உங்கள் உற்சாகங்கள் தொடர்ந்திருக்கட்டும்.

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
8 months ago

அகவை திருநாள் வாழ்த்துக்கள் தவமலர் அன்ரி
அடுத்த சந்ததியின்
தமிழுக்கு உரம் கொடுக்கும் உத்தமியே

உன்னத பணி
உன்சுமை எதுவாக இருப்பினும்
நற்பணி நான் விடேன்
என விறுகொண்டு

விந்தை செய்யும்
நற்பணியுடன் நீங்கள்
நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்

Mala
Mala
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு அக்காவிற்கு

Jeya Nadesan
Jeya Nadesan
8 months ago

Dear Thavamalar Kalvirajan
        Many more happy retuurns of the day
            May god blless you

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
8 months ago

எங்கள் குடும்பம் சார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தவமலர் அக்கா. வாழ்க பல்லாண்டு.
ஜெபா ஸ்ரீ .

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
8 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவமலர்அன்ரி 💐

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
8 months ago

அதிபர்,வாணிஅக்கா மற்றும் அருட்குமார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்🙏❤

Kandasamy Segar
Kandasamy Segar
8 months ago

தவமலர் அக்காவிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய்யின்றி பல்லாண்டு காலம் வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகின்றோம்.

Rajani Anton
Rajani Anton
8 months ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தவமலர் அக்கா.

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
8 months ago

அகவை மலரும் பூரிப்பும்
ஆரோக்கியம் நிறைந்த மகிழ்ச்சியும் குன்றாது வாழ்க பல்லாண்டு!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.அக்கா

Ragini. Alphonse
Ragini. Alphonse
8 months ago

நோய் நொடியின்றி சுகமாக
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன்
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Laxshika Thavakumar
Laxshika Thavakumar
8 months ago

உள்ளம் தினமும் மகிழ்வாக
உடல் ஆரோக்கியத்துடன்
பல பல ஆண்டுகள்
இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன்
இனிய  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரீச்சர்🎂🎉💐🎊