தனலக்ஷ்மி முத்துக்குமாரசாமி

அமரா்

பிறந்தது, வளர்ந்தது இலங்கை உடுவில்.
வாழ்ந்தது England-Fleet.

கணவர், பிள்ளைகள் மருமக்கள் பேரக்குழந்தைகள், உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள்,
நித்திய அமைதி காண பிரார்த்தனையுடன், குடும்ப உறவுகளுக்கு ஆறுதலையும் பகிர்கின்றது..
First Audio பாமுகம் – லண்டன் தமிழ் வானொலி

  • 18/11/2022
  • குடும்பம்
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
நடா மோகன்
நடா மோகன்
1 year ago

நல்ல ஆத்மா நித்திய அமைதி காணட்டும்..!
உற்ற உறவுகள் ஆறுதல் காணவும் பிரார்த்திக்கின்றோம்..!!
– பாமுகம் / லண்டன் தமிழ் வானொலி.