அமரா்

சூசை தியோப்பிலஸ் குலாஸ்

விண்ணில் மலர்ந்த 1ம் ஆண்டு
நினைவாஞ்சலியும்
ஆன்ம சாந்தி பிராந்தனையும்..!

வாழ்ந்த காலத்தில் நேசித்தோம்
மறைந்தாலும் மறவோம்.

மண்ணிலே பூவுடல் மறைந்தோராண்டானாலும்
மனதினிலே வேரூன்றிய விருட்சமாய்
பாசமாய் விட்டுச்சென்ற உங்கள்நினைவுகளை. அப்பா
மறக்க மனம் மறுக்கிறதே

கரைந்து போன கற்பூரமாய்
இல்லத்தில் நீங்கள் இல்லையப்பா
பாசமாய் பகிரந்தளித்த வாசனைகள்
எம்மிலே என்றும்நிலைத்திருக்க

தாத்தாவைத் தேடுகின்ற குழந்தைகளும்,
உடன்பிறப்பை. நினைத்தேங்கும் சோதரரும்
எங்கே எங்கேயென்று தவித்திருக்க
துணையிழந்த மனையாள்
இன்றும் பரிதவிக்க

இறப்பொன்றே நிரந்தரம் என்று
நாம் அமைதியுடன்வாழ்ந்திடவே
உம்பாதம்நாடிவந்த
ஆன்மாவுக்கு நிறை சாந்தி
அளித்தும்மோடிணைத்திடுமே..!

  • 18/01/2022
  • நேவிஸ் பிலிப்ஸ் France
guest
9 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
14 days ago

ஆத்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.இறைவன் சன்னிதியில்
இளைப்பாறட்டும்

Ragini. Alphonse
Ragini. Alphonse
16 days ago

நித்திய இளைப்பாற்றியருள இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
17 days ago

ஆத்மா நித்திய இளைப்பாறி சாந்திபெற பிரார்த்திக்கிறோம்.

Rajani Anton
Rajani Anton
17 days ago

ஆத்ம சாந்திக்காய் நாமும் பிரார்த்திக்கின்றோம்

Sarwaswary. K
Sarwaswary. K
17 days ago

ஆண்டவர் காலடியில் அமைதியான ஆன்மாவின் ஆத்மாசாந்திக்காக நாமும் பிரார்த்திக்கின்றோம்…ஓம் சாந்தி…

Peirisnevis
Peirisnevis
Reply to  Sarwaswary. K
16 days ago

இனிய காலை வணக்கம் .
ஆன்ம சாந்திப் பிராத்தனையில் இணைந்த பாமுக உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்
அன்புடன்
நேவிஸ் பிலிப்

Peirisnevis
Peirisnevis
Reply to  Sarwaswary. K
16 days ago

ஆன்ம சாந்தி பிராத்தனையில் இணைந்த பாமுக உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்
அன்புடன்
நேவிஸ்பிலிப்.

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
18 days ago

அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதக்கமலங்களை அடைந்திருக்கும். ஆறுதல் கொள்ளுங்கள். ஓம் சாந்தி

Babu
Babu
18 days ago

மாமாவின் ஆன்மா சாந்தி அடைய எமது செபங்கள் 🙏🙏🙏