அபிஷன் கணேசநாதனின் அப்பம்மா. அன்னப்பிள்ளை அம்மாவின் நீண்ட ஆயுள் அமைதி காணட்டும். உற்ற உறவுகள் ஆறுதல் அடையட்டும்..!
ஆழ்ந்த அனுதாவங்கள்
ஓம் சாந்தி
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆழ்த இரங்கல்கள் ஓம் சாந்தி
அமரர் சுப்பையா அன்னப்பிள்ளை அவர்களின் ஆன்ம ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம் அபிசன் பெற்றோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் பகிர்ந்து கொள்கின்றேன்
என் அன்பான மாமி, தாயாக இருந்து அரவணைத்த அன்னையே: உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.🙏
ஆழ்ந்த அனுதாவங்கள் அப்பம்மா🙏
அபிசனின் அப்பம்மாவின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அவருடைய ஆத்மசாந்திக்காய் பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி
அப்பம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
அபிஷனின் அப்பம்மாவின் ஆத்மா முத்திபேறுஎய்த முழுமுதற் கடவுளான சிவனைப் பிரார்த்திப்போம். ஓம் நமசிவாய ஓம்
என் அன்பான மாமி எனக்கு தாயில்லாக் குறை நீக்கிய அன்னையே உங்கள் ஆத்மா இறைவன் பொற்பாதம் அடைய பிராத்திக்கிறேன்🙏
அப்பம்மாவின் ஆத்மாசாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்னப்பிள்ளைஅம்மாவின் ஆத்மாசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி 🙏🙏🙏
அன்னப் பிள்ளை அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்னையின் ஆத்மா சாந்திபெறவும் குடும்பத்தார் ஆறுதல் பிரார்த்திக்கிறோம். நன்றி
அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுககிறோம் குடும்பத்தினர்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஆழ்ந்த அனுதாவங்கள்
ஓம் சாந்தி
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆழ்த இரங்கல்கள்
ஓம் சாந்தி
அமரர் சுப்பையா அன்னப்பிள்ளை அவர்களின் ஆன்ம ஈடேற்றம் பெற
பிரார்த்திப்போம் அபிசன் பெற்றோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் பகிர்ந்து கொள்கின்றேன்
என் அன்பான மாமி, தாயாக இருந்து அரவணைத்த அன்னையே: உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.🙏
ஆழ்ந்த அனுதாவங்கள் அப்பம்மா🙏
அபிசனின் அப்பம்மாவின் இறப்பிற்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்
அவருடைய ஆத்மசாந்திக்காய் பிராத்திக்கிறோம்
ஓம் சாந்தி சாந்தி
அப்பம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
அபிஷனின் அப்பம்மாவின் ஆத்மா முத்திபேறுஎய்த முழுமுதற் கடவுளான சிவனைப் பிரார்த்திப்போம்.
ஓம் நமசிவாய ஓம்
என் அன்பான மாமி எனக்கு தாயில்லாக் குறை நீக்கிய அன்னையே உங்கள் ஆத்மா இறைவன் பொற்பாதம் அடைய பிராத்திக்கிறேன்🙏
அப்பம்மாவின் ஆத்மாசாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்னப்பிள்ளைஅம்மாவின் ஆத்மாசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி
🙏🙏🙏
அன்னப் பிள்ளை அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்னையின் ஆத்மா சாந்திபெறவும் குடும்பத்தார் ஆறுதல் பிரார்த்திக்கிறோம்.
நன்றி
அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுககிறோம் குடும்பத்தினர்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம் .
ஓம் சாந்தி சாந்தி சாந்தி