தாயார் ஆசியுடன், துணைவி மகள் மகன் உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள் மற்றும் பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீதரன் அவர்களுக்கு.🎂🎁🎈
Jeya Nadesan
8 months ago
17.03.23 பிறந்த நாளைக் கொண்டாடிய திரு ராமலிங்கம் ஸ்ரீதரன்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை இறையாசியுடன்
வாழ்த்துகின்றேன் என்றும் சுகபலத்துடன் வாழ்வில் நிறைவோடு
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்
அகவை திருநாள் வாழ்த்துக்கள் சிறிதரன்
அவர்களே
அறிவு தேடலுடன்
ஆற்றல்கள் பெருகட்டும்
இன்பமாய் இனிதாய்
மலரட்டும் இன்னாள்,
என்னாளும் பொன்னாளாய்
மலரட்டும் ……
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
சிறீதரன் அவர்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமோடு.
அகவை உயர்வு நல்வாழ்த்துக்கள்.
ஆற்றல் அன்பு பெரும்பேறுகள் பெருமிதம் நிறைக்கட்டும்…இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
ஸ்ரீதரன்அவர்களுக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகின்றேன்
Reply
Reply
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்அண்ணா
வாழ்க பல்லாண்டு