நீத்தார் நினைவாக..

அமரா்

[பெற்றோர் நினைவாகவும்,
என் புகுந்த வீட்டு பெற்றவர் நினைவாகவும்..]

“மூத்தோர் மாண்பு போற்றும் மாதமதில்…”

தச அவதாரத்தையும்
தவம் என நினைத்த தாய்
தந்திரமான
தந்தையர்
தக்க சமயத்தில் தத்தெடுத்தார் தமயனார்
குழந்தைகளை பொறுமையின் வள்ளராய்
பொங்கி எழமாட்டார்
நம் வாழ்வின்
பொப்பிசம்
அன்பால் அரவணைப்பார் பண்பில்
பக்குவமாய்
பசத்தில் நேசமாய்
துன்பம் வந்த
போதும்
சீற்றம் இல்லை
சினமும் இல்லை
இல்லறத்தை
நல்லறத்தை
நற்பணி என
எண்ணிணார் நானிலத்தில்
இணைந்தே
அணைந்தே
வாழ்ந்தே மடிந்தார்
பெற்றவர்கள்
நினைவுகளுடன்..

  • 22/03/2023
  • சிவாஜினி ஶ்ரீதரன்    Swiss.
guest
0 Comments
Inline Feedbacks
View all comments