சியாந் France

அகவையில்
உயர்வு காணும் சியாந் குட்டிக்கு
அகவை திருநாள் வாழ்த்துக்கள்

அழகான தமிழ் பேசி
அமுத மழை
பொழிந்து
அரவணைக்கும் ஆற்றல் கொண்ட சியாந் அப்பம்மா என்று அழைத்தபடி
வீட்டிற்குள் உள்னுளையும் குட்டிபேரனை
பேரன்புடன் வாழ்த்துகின்றோம்…!

  • 02/06/2024

வாழ்த்துபவா்

சிவாஜினி ஶ்ரீதரன் குடும்பம் Swiss.
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Arun
Arun
13 days ago

Happy Birthday Shiyanth