சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

மாசி
மாசியில் மழையும்
மண்ணில் குளிரும்
மகத்தான மாதமும்
மகிழவே வந்திடும்

மாசிமகமும் மகாசிவராத்திரியும்
மகிமையாய் எமக்கும்
மனத்தூய்மை கொண்டு
விரதமாய் இருப்போம்