வியாழன் கவிதை

Selvi Nithianandan

ஊக்குவிப்பு (559)
மண்வளக் கலைகள் ஊக்குவிப்பு
மகத்தான சேவையின் சிறப்பு
மண்ணிலே பலரின் பெருமை
மகியிலே கிடைத்திட்ட சரித்திரம்

பற்பல ஆக்கங்களின் வெளிப்பாடு
பலரின் திறமையின் கோட்பாடு
பா முக திறமையின் உச்சம்
பாரினில் வந்திட்ட பரவசம்

பெரியவர் இளையவர் கூட்டம்
பெற்றிட்ட மகிழ்வின் ஆனந்தம்
பேறாய்க் கிடைத்த பரவசம்
பெருமிதம் கண்டு உயர்கவே