சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

இலக்கு
நம்பிக்கை என்னும்
நாணயப் பிடியில்
நல்லாட்சி செய்யும்
நல்மருந்தாகும் இலக்கு
போட்டிபோட்டு வருவதும்
போட்டியில்லா ஜெயிப்பதும்
போதனையாய் சொல்வதும்
போக்கிடத்து இலக்காகும்
துணிந்து நில்லு
துணிவாய் செல்லு
துரிதமாய் அடைவாய்
துணையாய் இலக்கு