Sarveswary

பெற்றோர் ஆசியுடன்..
சகோதரர்கள் பிள்ளைகள் குடும்பங்கள்..
உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள் யாபேருடனும் இணைந்து..
பாமுகம் சொந்தங்கள் கூடி, வாழ்த்துக்கள் பகிர்ந்து, இன்றைய நாளை பாமுகம் காற்றலையில் இணைத்து மகிழ்கின்றனர்…!!!

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சர்வேஸ்வரி அவர்களே..!!

  • 05/03/2023

வாழ்த்துபவா்

பாமுகம் உறவுகள்
Subscribe
Notify of
guest
13 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
1 year ago

சகோதரி சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்களின் பிறந்த நாளில் இறை
யாசியுடன் பல்லாண்டு காலம் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்

Sarwaswary. K
Sarwaswary. K
1 year ago

பாமுகத்தினூடாக உங்களுடைய அன்பான வாழ்த்து வார்த்தைகள் என்றும் எனக்குள் நிலைத்திருக்கும்.மிக்க சந்தோஷம்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 year ago

சர்வேஸ்வரி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோயின்றி மகிழ்வாக வாழ வாழ்க வாழ்கவென்று வாழ்த்துக்களைக் கூறுகின்றோம்.

DAVID
DAVID
1 year ago

அன்பு சகோதரி!
சர்வேஸ்வரி அவரகட்கு!
எனது இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!
டேவிட் அந்தனி.
(பிரான்சிலிருந்து)

Rajani Anton
Rajani Anton
1 year ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சர்வியக்கா.வாழ்க பல்லாண்டு வளமோடு.

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 year ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்ரி வாழ்க பல்லாண்டு 🎉

pon.tharmarajah
pon.tharmarajah
1 year ago

Happy birthday to you

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
1 year ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 year ago

எங்கள் அன்பு சர்வியக்காவிற்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்க என இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.🎂🎁🎈💐

Kandasamy Segar
Kandasamy Segar
1 year ago

சர்வேஸ்வரி அக்கா  அவர்களிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்டகாலம் நோயின்றி மகிழ்வாக வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகின்றோம்.

Sarwaswary. K
Sarwaswary. K
1 year ago

எல்லாமான உற்சாகமான அன்பான பாமுக
உறவுகளை எதுவந்தபோதும் மறவேன்..மிக்க சந்தோஷம்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 year ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.
ஆரோக்கிய மிளிர்வும், அன்பால் வசப்படுத்தும் ஆற்றலும் , அறுசுவை பாரம்பரிய விருந்தோம்பலும். தொடர்க
பல்மொழியாளர் உறவும் வளர்க. அன்பு வாழ்த்துக்கள்..
நன்றி

sivajiny sritharan
sivajiny sritharan
1 year ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சர்வேஸ்வரி அக்கா