ஜெசிக்கா.அல்போன்ஸ்

அமரா்

[உன்னைத் தேடியே]
உன்னைத் தேடியே கனவுகள் கண்டேன்
இவ்வுலகில் வாழாமல் போனதேனம்மா,
உன்னை நினைக்கும் போது எல்லாம் இதயம் வெடிக்குதே,
எங்கள் நெஞ்சில் அழியாத செல்வம் நீயம்மா,
குரலைக் கேட்க ஏக்கத்தோடு
உன்னைத் தேடினேன்
என் காதில் உன் குரலும் கேட்கவில்லையே.
இரு விழியிலும் உன் உருவம் காணவில்லையே
விழியின் ஓரம் கண்ணீர்த்துளிகள் வழிந்ததேனம்மா,
உன்னைப் பிரிந்த வலி இன்றும் தீரவில்லையே
எம்மை நீயும் அழவைத்துச் சென்றதேனம்மா.
றாஜினி.அல்போன்ஸ்

  • 24/01/2023
  • அப்பா.அல்போன்ஸ் அம்மா.றாஜினி தங்கை.ஜெனிற்ரா.
Subscribe
Notify of
guest
8 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
1 year ago

ஜெசிக்காவின் நினைவு நாளில் அவா இறவன் சன்னிதியில் இளைப்பாறட்டும் நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் ஆண்டவரே ராஜினி அல்போன்ஐ் உறவுகளுடன் துயரம் பகிர்ந்து
கொள்கிறேன்

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
1 year ago

ஜெசிக்கா அல்போண்ஸ்
பூவாய் பூத்து
காய்யாய் கனிந்து
மண்ணில் மலர்ந்து
மணம்பரப்பினாய்
உன் வாசனை இன்னும்
மங்கவில்லை
பொங்குகிறது
ஓம் சாந்தி

Indra Mahalingam
Indra Mahalingam
1 year ago

நாமும் இணைந்து நினைவு கூருகின்றோம்.

Rajani Anton
Rajani Anton
1 year ago

ஜெசிக்காவை நாமும் நினைவு கூருகின்றோம்.ஆறுதல் அடையுங்கள் ராஜினி அக்கா.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
1 year ago

நித்திய இளைப்பாற்றல் பெறப்பிரார்த்திக்கிறோம்.

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 year ago

அக்கா உங்கள் பிள்ளை உங்களுடன் எங்களுடன் என்றும் கவலை கொள்ளாதேங்கோ👍

Selvi Nithianandan
Selvi Nithianandan
1 year ago

ஆத்மா சாந்தி பெறட்டும்
(ராஜினி அல்போன்ஸ்) ஆறுதல் அடையுங்கள்

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
1 year ago

அன்னாரின் ஆன்மா அமைதி கொள்ளவும், உங்கள்
அனைவருக்கும் மனவலிமை
தந்துதவும் இறை வேண்டுகின்றோம்