பாமுக வாழ்த்து…!
அகவை ஒன்று ஏற்றம்,
அன்னை முகத்தில் இன்பம்,
வாழ்த்தி மகிழும் நேரம்,
உறவுகளின் உற்சாகம் பறை சாற்றும்..
பெற்றால் மட்டுமா மக்கள்
படைக்க வைத்த தாய்முகம்
சேய்தன்னை வாழ்த்தும் நேரம்,
உவகையோடு பாமுகம் அதிபர் வாணி மோகன் உறவுகளின் வாழ்த்துகள் இக்கணத்தில்…!!
- 08/04/2024
தம்பதிகள்மகிழ்வுடன் வாழ்க வளமுடன் வாழ்க
தம்பதிகளாய் வாழ்க வளமுடன் நீடூழி