இராசரத்தினம் குலசேகரி

அமரா்

இராசரத்தினம் குலசேகரி அவர்கள்

பிறப்பு: 01.01.1949
இறப்பு: 25.01.2024

“எதிரும் புதிரும்” சதீஸ் குமாரன் அவர்களது தாயாரும், சிவகணேசினி அவர்களது மாமியாருமான குலசேகரி அம்மா அவர்கள், 25.01.2024 வியாழனன்று லண்டனில் காலமானார்.

இறுதிக்கிரியை:
04.02.2024 ஞாயிறு
காலை 8 இருந்து 12 மணிவரை.
262, Whitehorse Lane
London SE25 6UW

தகனக்கிரியை:
மதியம் 12.30 மணி
South London Crematorium
Rowan Road
London SW16 5JG

இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்
+44 7930 556287

  • 25/01/2024
  • குடும்பம்
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
DAVID
DAVID
4 months ago

உறவை இழந்து துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்!
துயர் பகிர்வில்,
டேவிட்.(பிரான்சிலிருந்து)

Ragini. Alphonse
Ragini. Alphonse
4 months ago

ஆழ்ந்த அனுதாபங்கள்

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
4 months ago

ஆழ்ந்த அனுதாபங்கள்

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
4 months ago

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
4 months ago

ஓம் சாந்தி 🙏🙏🙏

நடா மோகன்
நடா மோகன்
4 months ago

குலசேகரி அம்மா உடல் நித்திய அமைதி பெற பிரார்த்திக்கின்றோம்..! பிள்ளைகள் உட்பட உற்ற குடும்ப உறவுகள் ஆறுதல் காண எம் அன்பை பகிர்ந்து நிற்கின்றோம்..!